Categories: Devotional Songs

மதுரை அரசாளும் மீனாக்ஷி | madurai arasalum meenaakshi

இந்த ஆன்மீக பதிவில் (மதுரை அரசாளும் மீனாக்ஷி) – Madurai Arasalum Meenaakshi பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மதுரை அரசாளும் மீனாக்ஷி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மதுரை அரசாளும் மீனாக்ஷி மாநகர் காஞ்சியிலே காமாக்ஷி பாடல் வரிகள்| Madurai Arasalum Meenaakshi Devotional songs Tamil Lyrics

மதுரை அரசாளும் மீனாக்ஷி

மாநகர் காஞ்சியிலே காமாக்ஷி (மதுரை)

தில்லையில் அவள் பெயர் சிவகாமி

திருக்கடவூரினிலே அபிராமி

நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி

அன்னை அவளல்லால் ஏது கதி? (மதுரை)

திரிபுரசுந்தரி சீர்காழியிலே

சிவசக்தி பார்வதி கைலையிலே

வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே

வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே (மதுரை)

திருவேற்காட்டினிலே கருமாரி

தென்புதுவை நகரினிலே முத்துமாரி

சமயபுரம் தன்னில் மகமாயி

சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி (மதுரை)

(madurai arasalum meenaakshi) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Navarathri Special Tamil Songs Lyrics. You can also save this post மதுரை அரசாளும் மீனாக்ஷி or bookmark it. Share it with your friends…

Share
Tags: Amman Songs

Recent Posts

God Mode Song in Tamil | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬ and…

2 months ago

God Mode Song Lyrics in English | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬…

2 months ago

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

5 months ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

5 months ago

Mutta Kalakki Song Lyrics in Tamil | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

5 months ago

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

6 months ago