Categories: Devotional Songs

மூகாம்பிகே தாயே உனை மறவேனோ | moogambige thaye

இந்த ஆன்மீக பதிவில் (மூகாம்பிகே தாயே உனை மறவேனோ) – Moogambige Thaye, Abhishegam பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மூகாம்பிகே தாயே உனை மறவேனோ ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மூகாம்பிகே தாயே உனை மறவேனோ – அபிஷேகம், உன்னிகிருஷ்ணன் பாடல் வரிகள்.Moogambige Thaye Unai Maraveno Sol Maaye – Unnikrishnan Songs Lyrics from the Album Abhishegam.

============

மூகாம்பிகே தாயே

உனை மறவேனோ சொல் மாயே (மூகாம்பிகே)

அலைமேல் அலையும் துரும்பாய்த் திரிந்தேன்

பொல்லூரைக் காணாமலே தாயே

பழியூரில் கிடந்தேனம்மா என்னை

வழியேற்றி வைத்தாயம்மா (மூகாம்பிகே)

அறையூரில் விளையாடும் வேளையிலே

பல தவணையே கவலையே நான் சுமந்தேன்

குறையூரில் கரையேறத் தோணியில்லை

மூகாம்பிகே உனையன்றி யாருமில்லை

சொர்ணமா ரேகைகளே சங்கடம் தீர்த்தாயே

சக்கரம் தனைவீசி அக்கரை சேர்த்தாயே

தாயே தாயே தாயே தாயே

மூகாம்பிகே தாயே உனை மறவேனோ சொல் மாயே

மூகாம்பிகே தாயே உனை மறவேனோ சொல் மாயே

தாயே தாயே

(moogambige thaye) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், உன்னிக்கிருஷ்ணன் பாடல்கள், Ambal Songs, அம்பாள் பாடல்கள். You can also save this post மூகாம்பிகே தாயே உனை மறவேனோ or bookmark it. Share it with your friends…

Share
Tags: Amman Songs

Recent Posts

Maamadura Song Lyrics in tamil | மாமதுர அன்னக்கொடி பாடல் வரிகள்

மாமதுர அன்னக்கொடி பாடல் வரிகள் ======================== திரைப்பட நட்சத்திரம் : Raghava Lawrence and SJ Surya திரைப்படம் :…

3 weeks ago

Theekuchi Song Lyrics in tamil

தீக்குச்சி பட்டாசா ============================= திரைப்பட நட்சத்திரம் : Raghava Lawrence and SJ Surya திரைப்படம் : Jigarthanda DoubleX…

3 weeks ago

Theekuchi Song Lyrics from Jigarthanda DoubleX

“Theekuchi Song” is from the movie Jigarthanda DoubleX which was released in the year 2023…

3 weeks ago

Maamadura Song Lyrics from Jigarthanda DoubleX

“Maamadura Song” is from the movie Jigarthanda DoubleX which was released in the year 2023…

3 weeks ago

Badass Maa Song Lyrics from LEO

“Badass Maa” is from the movie LEO which was released in the year 2023 and…

2 months ago

Naa Ready Song Lyrics english from leo

Naa ready song lyrics "Naa Ready Song Lyrics" is from the movie LEO which was…

2 months ago