இந்த ஆன்மீக பதிவில் (புத்ர ப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம்) – Puthra Praptikaram Mahalakshmi Stotram | Mahalakshmi Stotram which gives blessings to conceive a baby பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… புத்ர ப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

புத்திர‌ பாக்கியத்தை தரும் மஹாலட்சுமி ஸ்தோத்ரம் | Mahalakshmi Stotram which gives blessings to conceive a baby

அனாத்³யனந்தரூபாம் த்வாம் ஜனனீம் ஸர்வதே³ஹினாம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 1 ||

நாமஜாத்யாதி³ரூபேண ஸ்தி²தாம் த்வாம் பரமேஸ்²வரீம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 2 ||

வ்யக்தாவ்யக்தஸ்வரூபேண க்ருத்ஸ்னம் வ்யாப்ய வ்யவஸ்தி²தாம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 3 ||

ப⁴க்தானந்த³ப்ரதா³ம் பூர்ணாம் பூர்ணகாமகரீம் பராம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 4 ||

அந்தர்யாம்யாத்மனா விஸ்²வமாபூர்ய ஹ்ருதி³ ஸம்ஸ்தி²தாம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 5 ||

ஸர்பதை³த்யவினாஸா²ர்த²ம் லக்ஷ்மீரூபாம் வ்யவஸ்தி²தாம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 6 ||

பு⁴க்திம்ʼ முக்திம் ச யா தா³தும் ஸம்ஸ்தி²தாம் கரவீரகே |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 7 ||

ஸர்வாபயப்ரதா³ம் தே³வீம் ஸர்வஸம்ஸ²யனாஸி²னீம் |

ஸ்ரீவிஷ்ணுரூபிணீம் வந்தே³ மஹாலக்ஷ்மீம் பரமேஸ்²வரீம் || 8 ||

|| இதி ஸ்ரீ கரவீரமாஹாத்ம்யே பராச²ரக்ருதம் புத்ரப்ராப்திகரம் ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

(puthra praptikaram mahalakshmi stotram) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள். You can also save this post புத்ர ப்ராப்திகரம் மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment