இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ நாராயண‌ ஷூக்தம்) – Narayana Suktam Full Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ நாராயண‌ ஷூக்தம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஸ்ரீ நாராயண‌ ஷூக்தம் தமிழ் வரிகள் ‍- மந்திரங்கள் தமிழில். Sri Narayana Suktam Full Tamil Lyrics – Vishnu Stotrams, Lord Vishnu Devotional Stotrams in Tamil.

============

ஸ்ரீ நாராயண‌ ஷூக்தம்

ஸஹஸ்ர ஷீர்ஷம் தே³வம் விஷ்வாக்ஷம் விஷ்வஷ‌ம்பு⁴வம் ।

விஷ்வை நாராயணம் தே³வம் அக்ஷரம் பரமம் பத³ம் ॥ 1 ॥

விஷ்வத: பரமான்னித்யம் விஷ்வம் நாராயணம் ஹரிம் ।

விஷ்வம் ஏவ இத³ம் புருஷ: தத்³விஷ்வம் உபஜீவதி ॥ 2 ॥

பதிம் விஷ்வஸ்ய ஆத்மா ஈஷ்வரம் ஷ‌ாஷ்வதம் ஷ‌ிவமச்யுதம் ।

நாராயணம் மஹாஜ்ஞேயம் விஷ்வாத்மானம் பராயணம் ॥ 3 ॥

நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர: ।

நாராயண பரம் ப்³ரஹ்ம தத்த்வம் நாராயண: பர: ।

நாராயண பரோ த்⁴யாதா த்⁴யானம் நாராயண: பர: ॥ 4 ॥

யச்ச கிஞ்சித் ஜக³த் ஸர்வம் த்³ருʼஷ்யதே ஷ்ரூயதேऽபி வா ।

அந்தர்ப³ஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி²த: ॥ 5 ॥

அனந்தம் அவ்யயம் கவிம் ஸமுத்³ரேந்தம் விஷ்வஷ‌ம்பு⁴வம் ।

பத்³ம கோஷ‌ ப்ரதீகாஷ‌ம் ஹ்ருʼத³யம் ச அபி அதோ⁴முக²ம் ॥ 6 ॥

அதோ⁴ நிஷ்ட்²யா விதஸ்த்யாந்தே நாப்⁴யாம் உபரி திஷ்ட²தி ।

ஜ்வாலாமாலாகுலம் பா⁴தீ விஷ்வஸ்யாயதனம் மஹத் ॥ 7 ॥

ஸந்ததம் ஷ‌ிலாபி⁴ஸ்து லம்ப³த்யா கோஷ‌ஸன்னிப⁴ம் ।

தஸ்யாந்தே ஸுஷிரம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்டி²தம் ॥ 8 ॥

தஸ்ய மத்⁴யே மஹானக்³னி: விஷ்வார்சி: விஷ்வதோ முக:² ।

ஸோऽக்³ரவிப⁴ஜந்திஷ்ட²ன் ஆஹாரம் அஜர: கவி: ॥ 9 ॥

திர்யகூ³ர்த்⁴வமத⁴ஷ்ஷ‌ாயீ ரஷ்மய: தஸ்ய ஸந்ததா ।

ஸந்தாபயதி ஸ்வம் தே³ஹமாபாத³தலமாஸ்தக: ।

தஸ்ய மத்⁴யே வஹ்னிஷ‌ிகா² அணீயோர்த்⁴வா வ்யவஸ்தி²தா: ॥ 10 ॥

நீலதோயத³-மத்⁴யஸ்த²-த்³வித்³யுல்லேகே²வ பா⁴ஸ்வரா ।

நீவாரஷூகவத்தன்வீ பீதா பா⁴ஸ்வத்யணூபமா ॥ 11 ॥

தஸ்யா: ஷ‌ிகா²யா மத்⁴யே பரமாத்மா வ்யவஸ்தி²த: ।

ஸ ப்³ரஹ்ம ஸ ஷ‌ிவ: ஸ ஹரி: ஸ இந்த்³ர: ஸோऽக்ஷர: பரம: ஸ்வராட் ॥ 12 ॥

ருʼதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ண பிங்க³லம் ।

ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் விஷ்வரூபாய வை நமோ நம: ॥ 13 ॥

ௐ நாராயணாய வித்³மஹே வாஸுதே³வாய தீ⁴மஹி ।

தன்னோ விஷ்ணு: ப்ரசோத³யாத் ॥

ௐ ஷ‌ாந்தி ஷ‌ாந்தி ஷ‌ாந்தி: ॥

(sri narayana suktam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Stotram, ஏகாதசி பாடல்கள், Ekadasi Songs, Suktams. You can also save this post ஸ்ரீ நாராயண‌ ஷூக்தம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment