இந்த ஆன்மீக பதிவில் (உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே) – Ullam Urugudaiya Murugaa Unnadi Kaangaiyile பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே முருகா முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Ullam Urugudaiya Murugaa Unnadi Kaangaiyile Alli Anaithidave Enakkul Aasai Perugudappa – Murugan Devotional Song lyrics TM Soundarrajan Songs.
============
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா (உள்ளம் உருகுதய்யா)
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா)
(பந்த)பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா (உள்ளம் உருகுதய்யா)
ஆறு திருமுகமும் (உன்) அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா (உள்ளம் உருகுதய்யா)
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா)
(ullam urugudaiya murugaa) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே or bookmark it. Share it with your friends…
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…