இந்த ஆன்மீக பதிவில் (வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே) – Vatta nalla pottu vachu vadivazhaka iruppavare ayyappaa பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Vatta nalla pottu vachu vadivazhaka iruppavare ayyappaa – Ayyappan Devotional songs Tamil Lyrics

சுவாமியே … சரணம் ஐயப்பா

சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா

வன்புலி வாகனனே …. சரணம் ஐயப்பா

============

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே

வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா

உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே

வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா

உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா

உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா

அச்சங்கோவில் சன்னதியில் அரசனாக இருப்பவரே

ஆரியங்காவு சன்னதியில் ஐயப்பா ஐயப்பா

அச்சங்கோவில் சன்னதியில் அரசனாக இருப்பவரே

ஆரியஙகாவு சன்னதியில் ஐயப்பா ஐயப்பா

ஆனந்த ஸொரூபனப்பா ஐயப்பா ஐயப்பா

எரிமேலி சன்னதியில் ஏகாந்தமா இருப்பவரே

எங்கள் குல தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா

எரிமேலி சன்னதியில் ஏகாந்தமா இருப்பவரே

எங்கள் குல தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா

ஏழைப் பங்காளனப்பா ஐயப்பா ஐயப்பா (வட்ட நல்ல பொட்டு)

சுவாமியே … சரணம் ஐயப்பா

அழுதாமல ஏத்தத்துல ஆனந்தமாய் இருப்பவரே

அழுதா நதி ஈசனப்பா ஐயப்பா ஐயப்பா

அழுதாமல ஏத்தத்துல ஆனந்தமாய் இருப்பவரே

அழுதா நதி ஈசனப்பா ஐயப்பா ஐயப்பா

அழகான தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா

அழகான தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா

பம்பா நதிக் கரையினிலே பாலனாகப் பிறந்தவரே

பந்தள இராஜாவே ஐயப்பா ஐயப்பா

பக்தர்களைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா

பக்தர்களைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா (வட்ட நல்ல பொட்டு)

சரண கோஷப் பிரியனே … சரணம் ஐயப்பா

காந்தமலை மீதினிலே ஜோதியாக தெரிபவரே

காருண்ய சீலனே ஐயப்பா ஐயப்பா

காந்தமலை மீதினிலே ஜோதியாக தெரிபவரே

காருண்ய சீலனே ஐயப்பா ஐயப்பா

கன்னிகளைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா

கன்னிகளைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா

எத்தனையோ மல இருக்க அத்தனையும் தான் கடந்து

சபரிமல ஆண்டவரே ஐயப்பா ஐயப்பா

எத்தனையோ மல இருக்க அத்தனையும் தான் கடந்து

சபரிமல ஆண்டவரே ஐயப்பா ஐயப்பா

தவக்கோலம் கொண்டவரே ஐயப்பா ஐயப்பா

தவக்கோலம் கொண்டவரே ஐயப்பா ஐயப்பா

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே

வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா

உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா

Tamil Devotional song on Lord Swami Ayyappan from the album Irumudi Kattu sung by Vignesh Ravi, Music by D.V.Ramani, lyrics by Skandha Gurusamy and produced by Surya Audio.

(vatta nalla pottu vachu vadivazhaka iruppavare ayyappa) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like ஐயப்பன் கானா பாடல்கள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே or bookmark it. Share it with your friends…

Leave a Comment