“Enna sugam” Song Lyrics is from the movie “Idli Kadai” which will be released in the year 2025 and it was sung by the singers Dhanush and Shweta Mohan . The lyrics of this song “Enna sugam” Lyrics was written by Dhanush and music composed by G. V. Prakash Kumar.

=====================================

திரைப்பட நட்சத்திரம் : Dhanush
திரைப்படம் : Idli Kadai
இசையமைப்பாளர் : G. V. Prakash Kumar
பாடலாசிரியர் : Dhanush and Shweta Mohan
எழுத்தாளர் : Dhanush
வருடம் : 2025

======================================

 

ஆண் : ஏய் ஹே…..ஏய் ஹே………
ஏய் ஹே………ஏய் ஹே………
ஏய் ஹே………ஏய் ஹே………

ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : இருள தேடும் விளக்கில்லை
ஆண் : ஏய் ஹே………
ஆண் : ஒளியா வந்த எனக்குள்ள
ஆண் : ஏய் ஹே………

பெண் : உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : உன் மொகந்தான் என் உசுரின் எல்லை
ஆண் : ஏய் ஹே………
பெண் : வயசும் தத்தி தத்தி துள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : ஓரவ கத்தி கத்தி சொல்ல
ஆண் : ஏய் ஹே………

ஆண் : பொரட்டி போட்டு அடிக்குதே
ஆண் : ஏய் ஹே………
ஆண் : புழுதி காத்து புடிக்குதே
ஆண் : ஏய் ஹே………

பெண் : மனசு கெடந்து தவிக்குதே
ஆண் : ஏய் ஹே………
பெண் : மயக்கம் தெளிய மறுக்குதே
ஆண் : ஏய் ஹே………

ஆண் : பாதி வாழ்க வாழறேன்
ஆண் : ஏய் ஹே………
ஆண் : உன் காதலால மீளுறேன்
ஆண் : ஏய் ஹே………

பெண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள
உனக்குன்னு காத்திருந்த புள்ள
ஏ…ஹே ஹே….ஹே ஹே
ஏ….ஹே ஹே….ஹே ஹே

ஹம்மிங் : ………………..

ஆண் : உன் மடியில் சாஞ்ச்சிருந்தா
அதுவே தனி வரம்
பெண் : உன் தொனையில் நானிருந்தா
குடிசையும் கோபுரம்

ஆண் : உனக்குன்னு வாழணும்
உசுரா தாங்கணும்
பெண் : இருக்கும் வரையில
உனக்காக ஏங்கனும்

ஆண் : கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
பெண் : கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
ஆண் : நிம்மதி இப்போ கொட்டி கெடக்கு
வேரோன்னும் தேவை இல்ல

ஆண் : ஏய் ஹே………
ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : இருள தேடும் விளக்கில்லை
ஆண் : ஏய் ஹே………
பெண் : ஒளியா வந்த எனக்குள்ள
ஆண் : ஏய் ஹே………

ஆண் : உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : உன் மொகந்தான் என் உசுரின் எல்லை
ஆண் : ஏய் ஹே………
பெண் : வயசும் தத்தி தத்தி துள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : ஓரவ கத்தி கத்தி சொல்ல
ஆண் : ஏய் ஹே………
ஆண் : பொரட்டி போட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே

பெண் : மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
ஆண் : பாதி வாழ்க வாழறேன்
உன் காதலால மீளுறேன்

ஆண் : ஏய் ஹே…..ஏய் ஹே………
ஏய் ஹே………ஏய் ஹே………

Leave a Comment