Polladha Boomi Song Lyrics In Tamil

Polladha Boomi Song Lyrics is from the movie Asuran which was released in the year 2019 and it was sung by the singers Dhanush, G.V. Prakash Kumar, Ken Karunas, Tee Jay. The lyrics of this song Polladha Boomi Song Lyrics was written by Yugabharathi and music composed by G.V.Prakash Kumar. Dhanush, Manju Warrier have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Dhanush, Manju Warrier
திரைப்படம் : Asuran
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Dhanush, G.V. Prakash Kumar, Ken Karunas, Tee Jay
எழுத்தாளர் : Yugabharathi
வருடம் : 2019
=================

பொல்லாத பூமி

பொழிபோடும் ஆழ

முன்னால போனா

நருக்காதோ கால

அன்போட நின்னா

தல வணங்கும் ஊரு

ஆவேசம் ஆனா

உயிரெடுக்கும் பாரு

வீராப்புதான் வேணாமையா

வீட்டோடு இரு நீ துணையாக

சூலாயுதம் நீ தூக்குனா

வில்லங்கம் வருமே வினையாக

உன் மீசை முறுக்கால

கொடி ஏத்து ஏத்து

முப்பாட்டன் குலம் காக்க

வரலாற மாத்து

உன் மீசை முறுக்கால

கொடி ஏத்து ஏத்து

முப்பாட்டன் குலம் காக்க

வரலாற மாத்து

ஆகாசமா நின்னா நம

அண்ணாந்து பாக்கும் ஜில்லவே

அப்பாவியா தள்ளாடுனா

மல்லாந்து போவோம் மண்ணாவே

ஒட்டாண்டியா ஆனாலுமே

உள்ளூர வேணும் ஒரு தில்லு

ஏமாத்துற ஆள எல்லாம்

எங்கூட மோத வர சொல்லு

யார் மேல யார் கீழ

போடாத ரூலு

போராட என்னாட்டி

மாறாதே நாளு

குத்தீட்டி மேல பாஞ்சாலும்

கொய்யால கீழ சாஞ்சாலும்

வெத்தான ஆளா நானும்

ஆகா மாட்டேன் மூச்சே போனாலும்

பொல்லாத பூமி

பொழிபோடும் ஆழ

முன்னால போனா

நருக்காதோ கால

கட்டாரியும் கோடாலியும்

கையேந்தும் வாழ்வ மாத்தாதோ

பச்சோந்தியா வாழாத  உன்

தன்மானம் ஊற காக்காதோ

மண் வாசனை உன் மேலதான்

மக்காம வீசும் குடி கொண்டு

உன் பேருல பத்தூரையும்

பட்டாவ போடும் கவர்மெண்டு

ஆத்தாடி என் மவன் தானே

அசகாய சூரன்

காட்டேரி வந்தாலும்

கலங்காத வீரன்

கொம்பேறி வீரன் ஊங்கோட்டு

கூட்டாவே சேரும் எம் பாட்டு

கும்மாளம் போட நானும்

சேந்தே வர்றேன் ஒகே ஆல் ரைட்டு

உன் மீசை முறுக்கால

கொடி ஏத்து ஏத்து

முப்பாட்டன் குலம் காக்க

வரலாற மாத்து

உன் மீசை முறுக்கால

கொடி ஏத்து ஏத்து

முப்பாட்டன் குலம் காக்க

வரலாற மாத்து

Polladha Boomi Video Song

Leave a Comment