Oru Ooril Song Lyrics In Tamil

Oru Ooril Song Lyrics is from the movie Kaakha Kaakha which was released in the year 2003 and it was sung by the singers Karthik. The lyrics of this song Oru Ooril Song Lyrics was written by Thamarai and music composed by Harris Jayaraj. Suriya and Jyothika have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Suriya and Jyothika
திரைப்படம் : Kaakha Kaakha
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Karthik
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2003
=================

ஷி இஸ் எ
பான்டஸி ஷான
நான் நாநா ஓ ஹோ
ஸ்வீட் அஸ் எ ஹார்மோனி
ஷான நான் நாநா ஓ ஹோ

ஹோ நோ ஒன் நோஸ் ஷி
இஸ் எ மிஸ்டரி ஷான நான்
நாநா ஓ ஹோ ஹோ பில்ஸ்
யுவர் ஹார்ட் வித் எக்ஸ்டஸி
வோகு வோகு யேகி யே ஹே

ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே

அவள் பழகும்
விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சையம்
போலிருக்கும்

எதிலும் வாஞ்சைகள்
தான் இருக்கும்

முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே

ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே

அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்

விதவிதமாய் ஏதோ ஏதோ
தனித்துவம்
அவளிடம் ததும்பிடும்
ததும்பிடுமே

ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே

மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனியொரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில்
விசிறி வாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல்
கரிசல் காடுகள்

அவள் கடந்திடும்போது
தலை அனிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது நிச்சயமாய்
தலை அனிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்

என்ன சொல்ல என்ன
சொல்ல இன்னும் சொல்ல
மொழியினில் வழி இல்லையே

நோ ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி
ஷான நான் நாநா

அவள் பழகும்
விதங்களை பார்க்கையிலே
பார்க்கையிலே
பல வருட பரிட்சையம்
போலிருக்கும் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்
தான் இருக்கும்

முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே

முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே

முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே

Oru Ooril Video Song

Oru Ooril Song Lyrics from Kaakha Kaakha | Oru Ooril பாடல் வரிகள் in tamil

Leave a Comment