Samaiyal Padame Porumaiyaga Song Lyrics In Tamil

Samaiyal Padame Porumaiyaga Song Lyrics song is from the movie Manipur Mamiyar which was released in the year 1982 and it was sung by the singers year : 1982. The lyrics of this song Samaiyal Padame Porumaiyaga Song Lyrics was written by Gangai Amaran and music composed by Ilaiyaraaja. movie : Manipur Mamiyar have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Manipur Mamiyar
திரைப்படம் : Manipur Mamiyar
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1982
எழுத்தாளர் : Gangai Amaran
வருடம் : 1982
=================

நாரீர் மாமணிகால்
நளனும் பீமனும் வந்து
சமையத்தைப்பற்றி படங்களில்
படித்திருப்பீர்கள்
இன்று நான் அதை உங்களுக்கு
நேரடியாக விளக்க போகிறேன்

ஆகட்டும் ஐயா

சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே

ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே
என்னடி
நாக்கு மரத்து போனதே
ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே
மனதை பார்த்து ருசித்து பார்க்க
ஆசை வந்ததே

அடியே மோகனா
சமைத்திட நான் உந்தன் கணவனா
பெண்கள்தானே சமைக்க வேண்டும்
பெரியவர் சொல்வதை
சிறியவர் கேட்டிட வேண்டுமடி

சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே

கல்யாணி
கல்யாணி
கல்யாணி சமையல் செய்யும் பெண்ணா நீ
களைந்திடு அரசியை கல்யாணி
கல் கல் ஆணி ஆணி
கவனி கல்யாணி

க க க க க க கருவேப்பிள்ளை இருக்கா
கடுகு உளுந்து இருக்கா
இருக்கு
எங்கே
கருவேப்பிள்ளை கடுகு உளுந்தும்
கருப்பு பெட்டியில் இருக்கு
கருப்பு பெட்டியில் இருக்கு

ஆமாம் இருக்கு

ம ம ம ம ம ம
மஞ்சதூளு இருக்கா மசாலா பொடி இருக்கா
இருக்கு
எங்கே

மஞ்சதூளு மசாலா பொடி
பச்சை பெட்டியில் இருக்கு
பச்சை பெட்டியில் இருக்கு
ஆமாம் இருக்கு

ப ப ப ப ப த
பருப்பு இருக்குதா
இருக்கு
த நி த நி த நி த நி த நி
தண்ணீர் கொதிக்குதா

நி ரி நி கொஞ்சம் பொறு நீ
சமையல் வேலை கவனி
கொதித்த உலையில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ
வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு

சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே

மனோரமா சீதா
ஸ தா மா க
ஸ தா மா க சாதமாக தாமதமா
மனோரமா சீதா
ஸ தா மா க தாமதமா
ஏன்டி வசந்தா
நானும் ருசித்து பார்க்க ரசம் தா
ஏன்டி வசந்தா

கம கம கம கம வாசம் வருதே
ம சா லா கரம் மசாலா
கம கம கம கம வாசம் வருதே
சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும்
அடியே வனிதா சாதம் ரெடியா

ச ம க ரி ச நி ச ரி ச
சாதம் இருக்கு ரெடியா
ச நி த ம த நி ச ரி ச
ரசம் கொதிக்குது தனியா

சமையல் ரெடி அவியல் ரெடி
சமையல் ரெடி அவியல் ரெடி பொறியல் ரெடி
நீங்க ரெடி
ததிகினத்தோம் ததிகினத்தோம்
சமையல் வேலை முடிஞ்சு போச்சு
முடிஞ்சே போச்சு

இலையை போடடி பெண்ணே இலையை போடடி
சமைத்த உணவை ருசிக்க வேண்டும்
இலையை போடடி

சர்வ ஜனனி சுக்ஹினோ பவந்து
தத்தாஸ்த்து

Samaiyal Padame Porumaiyaga Video Song

Samaiyal Padame Porumaiyaga Song Lyrics from Manipur Mamiyar | Samaiyal Padame Porumaiyaga பாடல் வரிகள் in tamil

Leave a Comment