மாமதுர அன்னக்கொடி பாடல் வரிகள்

========================

திரைப்பட நட்சத்திரம் : Raghava Lawrence and SJ Surya
திரைப்படம் : Jigarthanda DoubleX
இசையமைப்பாளர் : Santhosh Narayanan
பாடலாசிரியர் : Dhee and Santhosh Narayanan
எழுத்தாளர் : Vivek
வருடம் : 2023

============================

பெண் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

பெண் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

பெண் : யே பட்டாசே
வா ராசு வெள்ளாசு

முனகல் : ………………

ஆண் : உடாத

ஆண் : ஹான் ..ஆன்

பெண் : பட்டாசு
போடு பட்டாசு
ஆண் : சோங்கி நிக்காம
இருவர் : வந்து ஒராசு

முனகல் : ………….

பெண் : யே போடு
பட்டாசு
யே போடு
வா ராசு

ஆண் : வன்டாப்ள்ள வன்டாப்ள்ள
இருவர் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

இருவர் : மாமதுர அன்னக்கொடி
வா மதினி அன்னே ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி

முனகல் : ……………….
பெண் : யே பட்டாசு
யே வெள்ளாசு

மாமதுர அன்னக்கொடி பாடல் வரிகள்

Leave a Comment