Categories: Vijay Antony

Kan Irandil Song Lyrics from Uthamaputhiran | Kan Irandil பாடல் வரிகள் in tamil

Kan Irandil Song Lyrics is from the movie Uthamaputhiran which was released in the year 2010 and it was sung by the singers year : 2010. The lyrics of this song Kan Irandil Song Lyrics was written by Eknaath and music composed by Vijay Antony. Dhanush, Genelia D’Souza, Vivek, K. Bhagyaraj, Ashish Vidyarthi, Jaya Prakash Reddy have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : Dhanush, Genelia D’Souza, Vivek, K. Bhagyaraj, Ashish Vidyarthi, Jaya Prakash Reddy
திரைப்படம் : Uthamaputhiran
இசையமைப்பாளர் : Vijay Antony
பாடலாசிரியர் : year : 2010
எழுத்தாளர் : Eknaath
வருடம் : 2010
=================

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே

காரணம் இன்றியே நான் சிரித்தேனே

என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை

வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

என் உயிரின் உயிரே

என் இரவின் நிலவே

உன் அருகில் வரவே

நீ தருவாய் வரமே

ஓ ஊருக்குள்ள கோடி பொண்ணு

யாரையும் நெனைக்கலையே

உந்தன் முகம் பார்த்த பின்னே

எதுவும் பிடிக்கலையே

உன்னுடைய பார்வையில

என் ஒடம்பு வேகுதுடி

பக்கத்துல நீ இருந்தா

என் வயசு நோகுதடி

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே

காரணம் இன்றியே நான் சிரித்தேனே

என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை

வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

ஓ ஏதோ ஒன்னு சொல்ல

என் நெஞ்சுக்குழி தள்ள

நீ பொத்தி வெச்ச ஆசை எல்லாம்

கண்ணு முன்னே தள்ளாட

கண்ணா மூச்சி ஆட்டம்

என் கண்ணுக்குள்ள ஆட

நீ சொல்லும் சொல்லு கேக்காமலே

உந்தன் உள்ளம் திண்டாட

உள்ளுக்குள்ள பட படக்க

நெஞ்சுக்குள்ள சிறகடிக்க

கால் இரண்டும் றெக்கை கட்டி

மேலே கீழே பற பறக்க

பட்டு பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே

உன் முத்து முத்து பேச்சு

என் சங்கீதம்மா ஆச்சு

உன் சுண்டு விறல் தீண்டையில

நின்னு போச்சு என் மூச்சு

பஞ்சு மெத்த மேகம்

அது செஞ்சு வெச்ச தேகம்

நீ தூரத்தில நின்னா கூட

பொங்கிடுது என் மோகம்

முட்ட கண்ணு முழி அழகில்

குத்தி குத்தி கொன்னவளே

சிக்கிக்கிட்ட என் மனச

ஊற வெச்சு தொவச்சவளே

ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போறேனே

ஊருக்குள்ள கோடி பொண்ணு

யாரையும் நெனைக்கலையே

உந்தன் முகம் பார்த்த பின்னே

எதுவும் பிடிக்கலையே

உன்னுடைய பார்வையில

என் ஒடம்பு வேகுதுடி

பக்கத்துல நீ இருந்தா

என் வயசு நோகுதடி

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே

காரணம் இன்றியே நான் சிரித்தேனே

என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை

வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

என் உயிரின் உயிரே

என் இரவின் நிலவே

உன் அருகில் வரவே

நீ தருவாய் வரமே

Share

Recent Posts

Oru Pere Varalaaru Song in Tamil | Jana Nayagan

The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…

1 month ago

Oru Pere Varalaaru Song Lyrics | Jana Nayagan

The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…

1 month ago

Chella Magale Song Lyrics in Tamil | Jana Nayagan

The song “Chella Magale Song ” from the 2025 film “Jana Nayagan” features vocals by Thalapathy Vijay.…

1 month ago

Chella Magale Song Lyrics | Jana Nayagan

The song “Chella Magale Song ” from the 2025 film “Jana Nayagan” features vocals by Thalapathy Vijay.…

1 month ago

Thalapathy Kacheri Song Lyrics in Tamil | Jana Nayagan

The song "Thalapathy Kacheri" from the 2025 film "Jana Nayagan" features vocals by Thalapathy Vijay,…

1 month ago

Thalapathy Kacheri Song Lyrics | Jana Nayagan

The song "Thalapathy Kacheri" from the 2025 film "Jana Nayagan" features vocals by Thalapathy Vijay,…

1 month ago