Categories: Devotional Songs

தாமரைப்பூவில் அமர்ந்தவளே | thamarai poovil amarnthavale

இந்த ஆன்மீக பதிவில் (தாமரைப்பூவில் அமர்ந்தவளே) – Thamarai Poovil Amarnthavale – Raksha Raksha Jagan Matha பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தாமரைப்பூவில் அமர்ந்தவளே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தாமரைப்பூவில் அமர்ந்தவளே – லக்ஷ்மி தேவி (அலைமகள்) பாடல் வரிகள். Thamarai Poovil Amarnthavale – Raksha Raksha Jagan Matha Lakshmi Devi song (Amman Songs) by P Suseela- Tamil Lyrics

============

தாமரைப்பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள்

தாமரைப்பூவில் அமர்ந்தவளே

செந்தூரத் திலகம் அணிந்தவளே… செந் (தாமரை)

சுந்தரி பார்வதி பாமகளும்

சொந்தமுடன் நினைக்கும் பூமகளே

உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே

அன்பர்களைக் காத்திடும் அலைமகளே.. செந் (தாமரை)

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே

அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே

செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே

உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (தாமரை)

(thamarai poovil amarnthavale) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், பி. சுசீலா பாடல்கள், P. Susheela Devotional Songs, Navarathri Special Tamil Songs Lyrics, Raksha Raksha Jagan Matha Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, பி சுசீலா பக்தி பாடல்கள். You can also save this post தாமரைப்பூவில் அமர்ந்தவளே or bookmark it. Share it with your friends…

Share
Tags: Amman Songs

Recent Posts

God Mode Song in Tamil | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬ and…

2 months ago

God Mode Song Lyrics in English | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬…

2 months ago

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

6 months ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

6 months ago

Mutta Kalakki Song Lyrics in Tamil | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

6 months ago

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

6 months ago