Tamil Selvi Song Lyrics song is from the movie Remo which was released in the year 2016 and it was sung by the singers Nakash Aziz and Anirudh Ravichander. The lyrics of this song Tamil Selvi Song Lyrics was written by Vignesh Shivan and music composed by Anirudh Ravichander. Sivakarthikeyan and Keerthy Suresh have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Sivakarthikeyan and Keerthy Suresh
திரைப்படம் : Remo
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Nakash Aziz and Anirudh Ravichander
எழுத்தாளர் : Vignesh Shivan
வருடம் : 2016
=================
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கில்லி
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத
ஒன் சைடா லவ்வு பண்ணித் தான்
போர் அடிக்குதடி
டபுள் சைடா லவ் பண்ணதன்
ரொம்ப நாளா ரெடி
ஹாஃப் ரேட்ல வண்டி வாங்கி
உனக்கு ஊர சுத்தி காட்டட்டுமா
ஃபுல் ஆவே தியேட்டருல
என் காதல் ஓட்டட்டுமா
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கில்லி
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கில்லி
சம்பள கவர தொறக்கவே மாட்டேனே
அத்த முழுசா தருவேனே
ஆம்பளைக்கு அழகா வேல செய்யும் கேப்புல
உண்ண கால் பண்ணி கொஞ்சுவேனே
உண்ண பெத்த என் அத்தை மாமன
தினம் பூச பண்ணுவேனே
மரண மொக்க நீங்கெல்லாம் போட்டாலும்
நல்ல வாய் விட்டு சிரிப்பேனே
ஒரு வாட்டி ஓகே சொல்லி பாரேன்
உசுரத்தான் உனக்கே எழுதி தரேன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசொடு மனசு சிங்க் ஆனா போதும்
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
வாய் இச் வலிசிங் சொல்லி சொல்லி
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கில்லி
வாடி என் தமிழ்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
போயேண்டி நீ ஓகே சொல்லி
கம் டூ மி பேபி
கம் கம் டூ மி பேபி
கம் டூ மி பேபி
கம் கம் டூ மி பேபி
Tamil Selvi Video Song
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…