இந்த ஆன்மீக பதிவில் (வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi amman potri in tamil | 108 Varalakshmi mantra) – Varalakshmi 108 potri in tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi amman potri in tamil | 108 Varalakshmi mantra ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

1. ஓம் அகில லட்சுமியே போற்றி

2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி

3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி

4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி

5. ஓம் அமர லட்சுமியே போற்றி

6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி

7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி

8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி

9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி

10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி

11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி

12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி

13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி

14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி

15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி

16. ஓம் இதய லட்சுமியே போற்றி

17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி

18. ஓம் உதய லட்சுமியே போற்றி

19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி

20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி

21. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி

22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி

23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி

24. ஓம் கருணா லட்சுமியே போற்றி

25. ஓம் கனக லட்சுமியே போற்றி

26. ஓம் கபில லட்சுமியே போற்றி

27. ஓம் கமல லட்சுமியே போற்றி

28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி

29. ஓம் கஜ லட்சுமியே போற்றி

30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி

31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி

32. ஓம் குண லட்சுமியே போற்றி

33. ஓம் குரு லட்சுமியே போற்றி

34. ஓம் கோமள லட்சுமியே போற்றி

35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி

36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி

37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி

38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி

39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி

40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி

41. ஓம் சகல லட்சுமியே போற்றி

42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி

43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி

44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி

45. ஓம் சீதா லட்சுமியே போற்றி

46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி

47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி

48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி

49. ஓம் சுப லட்சுமியே போற்றி

50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி

51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி

52. ஓம் ஞான லட்சுமியே போற்றி

53. ஓம் தங்க லட்சுமியே போற்றி

54. ஓம் தயா லட்சுமியே போற்றி

55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி

56. ஓம் தன லட்சுமியே போற்றி

57. ஓம் தவ லட்சுமியே போற்றி

58. ஓம் தான லட்சுமியே போற்றி

59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி

60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி

61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி

62. ஓம் தீப லட்சுமியே போற்றி

63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி

64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி

65. ஓம் நாக லட்சுமியே போற்றி

66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி

67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி

68. ஓம் நீல லட்சுமியே போற்றி

69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி

70. ஓம் பவள லட்சுமியே போற்றி

71. ஓம் பக்த லட்சுமியே போற்றி

72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி

73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி

74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி

75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி

76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி

77. ஓம் பால லட்சுமியே போற்றி

78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி

79. ஓம் புவன லட்சுமியே போற்றி

80. ஓம் புனித லட்சுமியே போற்றி

81. ஓம் பொன் லட்சுமியே போற்றி

82. ஓம் போக லட்சுமியே போற்றி

83. ஓம் மகா லட்சுமியே போற்றி

84. ஓம் மதன லட்சுமியே போற்றி

85. ஓம் மதுர லட்சுமியே போற்றி

86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி

87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி

88. ஓம் மகா லட்சுமியே போற்றி

89. ஓம் மகுட லட்சுமியே போற்றி

90. ஓம் மரகத லட்சுமியே போற்றி

91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி

92. ஓம் மாதா லட்சுமியே போற்றி

93. ஓம் முத்து லட்சுமியே போற்றி

94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி

95. ஓம் யோக லட்சுமியே போற்றி

96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி

97. ஓம் ராம லட்சுமியே போற்றி

98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி

99. ஓம் வரலட்சுமியே போற்றி

100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி

101. ஓம் விஜய லட்சுமியே போற்றி

102. ஓம் விமல லட்சுமியே போற்றி

103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி

104. ஓம் வீர லட்சுமியே போற்றி

105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி

106. ஓம் வேணு லட்சுமியே போற்றி

107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி

108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!

படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். சர்வ‌ மங்களம் உண்டாகும்.

============

வரலட்சுமி விரதம்

வரலக்ஷ்மி பூஜை, வரமஹாலக்ஷ்மி விரதம் என்றும் அழைக்கப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ஷ்ரவண மாசா, ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. கேட்ட வரம் தரும் வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளை அலங்கரித்து அன்னையை வழிபட்டு வருகின்றனர். வரலட்சுமி 108 போற்றியை தினமும் பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். ஸ்ரீ அம்பாளின் பரிபூரண ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் சர்வ ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

(108 varalakshmi amman potri) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், 108 போற்றிகள். You can also save this post வரலட்சுமி 108 போற்றி | 108 Varalakshmi amman potri in tamil | 108 Varalakshmi mantra or bookmark it. Share it with your friends…

Leave a Comment