இந்த ஆன்மீக பதிவில் (தேவி அபராத க்ஷமாபணா ஸ்தோத்ரம்‌) – Devi Aparadha Kshamapana Stotram in Tamil | Durga Saptashati Devi Aparadha Kshamapana Stotram பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தேவி அபராத க்ஷமாபணா ஸ்தோத்ரம்‌ ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜாநே ஸ்துதிமஹோ

ந சாஹ்வாநம் த்யாநம் ததபி ச ந ஜாநே ஸ்துதிகதா:।

ந ஜாநே முத்ராஸ்தே ததபி ச ந ஜாநே விலபநம்

பரம் ஜாநே மாதஸ்த்வதநுஸரணம் க்லேஶஹரணம் ॥ 1॥

விதேரஜ்ஞாநேந த்ரவிணவிரஹேணாலஸதயா

விதேயாஶக்யத்வாத்தவ சரணயோர்யா ச்யுதிரபூத் ।

ததேதத் க்ஷந்தவ்யம் ஜநநி ஸகலோத்தாரிணி ஶிவே

குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி ॥ 2॥

ப்ருʼதிவ்யாம் புத்ராஸ்தே ஜநநி பஹவ: ஸந்தி ஸரலா:

பரம் தேஷாம் மத்யே விரலதரலோঽஹம் தவ ஸுத: ।

மதீயோঽயம் த்யாக: ஸமுசிதமிதம் நோ தவ ஶிவே

குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி ॥ 3॥

ஜகந்மாதர்மாதஸ்தவ சரணஸேவா ந ரசிதா

ந வா தத்தம் தேவி த்ரவிணமபி பூயஸ்தவ மயா ।

ததாபி த்வம் ஸ்நேஹம் மயி நிருபமம் யத்ப்ரகுருஷே

குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி ॥ 4॥

பரித்யக்தா தேவா விவிதவிதஸேவாகுலதயா

மயா பஞ்சா ஶீதேரதிகமபநீதே து வயஸி ।

இதாநீம் சேந்மாதஸ்தவ யதி க்ருʼபா நாபி பவிதா

நிராலம்போ லம்போதரஜநநி கம் யாமி ஶரணம் ॥ 5॥

ஶ்வபாகோ ஜல்பாகோ பவதி மதுபாகோபமகிரா

நிராதங்கோ ரங்கோ விஹரதி சிரம் கோடிகநகை: ।

தவாபர்ணே கர்ணே விஶதி மநு வர்ணே பலமிதம்

ஜந: கோ ஜாநீதே ஜநநி ஜநநீயம் ஜபவிதௌ ॥ 6॥

சிதாபஸ்மாலேபோ கரலமஶநம் திக்படதரோ

ஜடாதாரீ கண்டேபுஜகபதிஹாரீ பஶுபதி: ।

கபாலீ பூதேஶோ பஜதி ஜகதீஶைகபதவீம்

பவாநி த்வத்பாணிக்ரஹணபரிபாடீபலமிதம் ॥ 7॥

ந மோக்ஷஸ்யாகாங்க்ஷா பவவிபவவாஞ்சாபி ச ந மே

ந விஜ்ஞாநாபேக்ஷா ஶஶிமுகிஸுகேச்சாபி ந புந: ।

அதஸ்த்வாம் ஸம்யாசே ஜநநி ஜநநம் யாது மம வை

ம்ருʼடாநீ ருத்ராணீ ஶிவ ஶிவ பவாநீதி ஜபத: ॥ 8॥

நாராதிதாஸி விதிநா விவிதோபசாரை:

கிம் ருக்ஷசிந்தநபரைர்ந க்ருʼதம் வசோபி: ।

ஶ்யாமே த்வமேவ யதி கிஞ்சந மய்யநாதே

தத்ஸே க்ருʼபாமுசிதமம்ப பரம் தவைவ ॥ 9॥

ஆபத்ஸு மக்ந: ஸ்மரணம் த்வதீயம்

கரோமி துர்கே கருணார்ணவேஶி ।

நைதச்சடத்வம் மம பாவயேதா:

க்ஷுதாத்ருʼஷார்தா ஜநநீம் ஸ்மரந்தி ॥ 10॥

ஜகதம்ப விசித்ர மத்ர கிம்

பரிபூர்ணா கருணாஸ்தி சேந்மயி ।

அபராதபரம்பராபரம்

ந ஹி மாதா ஸமுபேக்ஷதே ஸுதம் ॥ 11॥

மத்ஸம: பாதகீ நாஸ்தி பாபக்நீ த்வத்ஸமா ந ஹி ।

ஏவம் ஜ்ஞாத்வா மஹாதேவி யதாயோக்யம் ததாகுரு ॥ 12॥

(devi aparadha kshamapana stotram) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள், Stotram. You can also save this post தேவி அபராத க்ஷமாபணா ஸ்தோத்ரம்‌ or bookmark it. Share it with your friends…

Leave a Comment