இந்த ஆன்மீக பதிவில் (ஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி) – Sri Hayagriva Ashtottara Shatanamavali Tamil Lyrics | ஶ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்திர சத நாமாவளி பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியே. அந்த சரஸ்வதி தேவிக்கு ஒரு குரு உண்டு, அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக
லலிதா சஹஸ்ரநாமம்
ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே.

ௐ ஹயக்³ரீவாய நம: ।

ௐ மஹாவிஷ்ணவே நம: ।

ௐ கேஶவாய நம: ।

ௐ மது⁴ஸூத³நாய நம: ।

ௐ கோ³விந்தா³ய நம: ।

ௐ புண்ட³ரீகாக்ஷாய நம: ।

ௐ விஷ்ணவே நம: ।

ௐ விஶ்வம்ப⁴ராய நம: ।

ௐ ஹரயே நம: ।

ௐ ஆதி³த்யாய நம: ।

ௐ ஸர்வவாகீ³ஶாய நம: ।

ௐ ஸர்வாதா⁴ராய நம: ।

ௐ ஸநாதநாய நம: ।

ௐ நிராதா⁴ராய நம: ।

ௐ நிராகாராய நம: ।

ௐ நிரீஷாய நம: ।

ௐ நிருபத்³ரவாய நம: ।

ௐ நிரஞ்ஜநாய நம: ।

ௐ நிஷ்கலங்காய நம: ।

ௐ நித்யத்ருʼப்தாய நம: ॥ 20 ॥

ௐ நிராமயாய நம: ।

ௐ சிதா³நந்த³மயாய நம: ।

ௐ ஸாக்ஷிணே நம: ।

ௐ ஶரண்யாய நம: ।

ௐ ஸர்வதா³யகாய நம: ।

ௐ ஶ்ரீமதே நம: ।

ௐ லோகத்ரயாதீ⁴ஶாய நம: ।

ௐ ஶிவாய நம: ।

ௐ ஸாரஸ்வதப்ரதா³ய நம: ।

ௐ வேதோ³த்³த⁴ர்த்ரே நம: ।

ௐ வேத³நித⁴யே நம: ।

ௐ வேத³வேத்³யாய நம: ।

ௐ ப்ரபோ³த⁴நாய நம: ।

ௐ பூர்ணாய நம: ।

ௐ பூரயித்ரே நம: ।

ௐ புண்யாய நம: ।

ௐ புண்யகீர்தயே நம: ।

ௐ பராத்பராய நம: ।

ௐ பரமாத்மநே நம: ।

ௐ பரஸ்மை நம: ।

ௐ ஜ்யோதிஷே நம: ॥ 40 ॥

ௐ பரேஶாய நம: ।

ௐ பாரகா³ய நம: ।

ௐ பராய நம: ।

ௐ ஸர்வவேதா³த்மகாய நம: ।

ௐ விது³ஷே நம: ।

ௐ வேத³வேதா³ந்தபாரகா³ய நம: ।

ௐ ஸகலோபநிஷத்³வேத்³யாய நம: ।

ௐ நிஷ்கலாய நம: ।

ௐ ஸர்வஶாஸ்த்ரக்ருʼதே நம: ।

ௐ அக்ஷமாலாஜ்ஞாநமுத்³ராயுக்தஹஸ்தாய நம: ।

ௐ வரப்ரதா³ய நம: ।

ௐ புராணபுருஷாய நம: ।

ௐ ஶ்ரேஷ்டா²ய நம: ।

ௐ ஶரண்யாய நம: ।

ௐ பரமேஶ்வராய நம: ।

ௐ ஶாந்தாய நம: ।

ௐ தா³ந்தாய நம: ।

ௐ ஜிதக்ரோதா⁴ய நம: ।

ௐ ஜிதாமித்ராய நம: ।

ௐ ஜக³ந்மயாய நம: ॥ 60 ॥

ௐ ஜந்மம்ருʼத்யுஹராய நம: ।

ௐ ஜீவாய நம: ।

ௐ ஜயதா³ய நம: ।

ௐ ஜாட்³யநாஶநாய நம: ।

ௐ ஜபப்ரியாய நம: ।

ௐ ஜபஸ்துத்யாய நம: ।

ௐ ஜாபகப்ரியக்ருʼதே நம: ।

ௐ ப்ரப⁴வே நம: ।

ௐ விமலாய நம: ।

ௐ விஶ்வரூபாய நம: ।

ௐ விஶ்வகோ³ப்த்ரே நம: ।

ௐ விதி⁴ஸ்துதாய நம: ।

ௐ விதீ⁴ந்த்³ரஶிவஸம்ஸ்துத்யாய நம: ।

ௐ ஶாந்திதா³ய நம: ।

ௐ க்ஷாந்திபாரகா³ய நம: ।

ௐ ஶ்ரேய:ப்ரதா³ய நம: ।

ௐ ஶ்ருதிமயாய நம: ।

ௐ ஶ்ரேயஸாம் பதயே நம: ।

ௐ ஈஶ்வராய நம: ।

ௐ அச்யுதாய நம: ॥ 80 ॥

ௐ அநந்தரூபாய நம: ।

ௐ ப்ராணதா³ய நம: ।

ௐ ப்ருʼதி²வீபதயே நம: ।

ௐ அவ்யக்தாய நம: ।

ௐ வ்யக்தரூபாய நம: ।

ௐ ஸர்வஸாக்ஷிணே நம: ।

ௐ தமோஹராய நம: ।

ௐ அஜ்ஞாநநாஶகாய நம: ।

ௐ ஜ்ஞாநிநே நம: ।

ௐ பூர்ணசந்த்³ரஸமப்ரபா⁴ய நம: ।

ௐ ஜ்ஞாநதா³ய நம: ।

ௐ வாக்பதயே நம: ।

ௐ யோகி³நே நம: ।

ௐ யோகீ³ஶாய நம: ।

ௐ ஸர்வகாமதா³ய நம: ।

ௐ மஹாயோகி³நே நம: ।

ௐ மஹாமௌநிநே நம: ।

ௐ மௌநீஶாய நம: ।

ௐ ஶ்ரேயஸாம் நித⁴யே நம: ।

ௐ ஹம்ஸாய நம: ॥ 100 ॥

ௐ பரமஹம்ஸாய நம: ।

ௐ விஶ்வகோ³ப்த்ரே நம: ।

ௐ விராஜே நம: ।

ௐ ஸ்வராஜே நம: ।

ௐ ஶுத்³த⁴ஸ்ப²டிகஸங்காஶாய நம: ।

ௐ ஜடாமண்ட³லஸம்யுதாய நம: ।

ௐ ஆதி³மத்⁴யாந்தரஹிதாய நம: ।

ௐ ஸர்வவாகீ³ஶ்வரேஶ்வராய நம: ॥ 108 ॥

ஶ்ரீலக்ஷ்மீஹயவத³நபரப்³ரஹ்மணே நம: ।

இதி ஹயக்³ரீவாஷ்டோத்தரஶதநாமாவளி: ஸமாப்தா ।

============

Hayagriva 108 Ashtothram in Tamil

ஞானம் அல்லது தெய்வீக ஞானம் (ஞானம்) மற்றும் அனைத்து வித்யாக்களின் அடிப்படையான பேரின்பமானந்தம் (ஆனந்தம்) ஆகியவற்றின் வடிவமான ஹயக்ரீவரை வணங்கி மாயைகளான‌ நோய்கள் மற்றும் துன்பங்கள் நீங்கி உயர்ந்த புத்தியை தந்தருள‌ ஹயக்ரீவரை வேண்டுவோமாக‌.

(hayagriva ashtottara shatanamavali tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Ekadasi Songs, ஏகாதசி பாடல்கள், 108 போற்றிகள், God Hayagriva Songs. You can also save this post ஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி or bookmark it. Share it with your friends…

Leave a Comment