இந்த ஆன்மீக பதிவில் (கருணையோடு அணைக்கின்ற கையேது) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கருணையோடு அணைக்கின்ற கையேது ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும் காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது – கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Karunaiyodu anaikkindra kai edhu – kodum kaattil namai – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும்

காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது (கருணை)

பம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமை

பாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது

ஐயப்பன் சுவாமி ஐயப்பன்

ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால்

பக்தரை சுவாமியாக்கும் உருவமேது (பந்தளத்)

சம்சாரக் கடலினிலே தோணியேது

சம்சாரக் கடலினிலே தோணியேது

பாவ சுவடுகளைச் சுட்டெரிக்கும் அக்னியேது

ஐயப்பன் சுவாமி ஐயப்பன்

ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

ஜாதிமத பேதமில்லா சமத்துவ தீபம் – காட்டி

மனிதர்களை புனிதராக்கம் மகர தீபம் (ஜாதி)

சைவ வைஷ்ணவங்கள் ஒன்றாய் இணைத்து சேர்க்கும்

மகா சன்னிதானம் சானித்ய மனதில் சேர்க்கும்

ஐயப்பன் சுவாமி ஐயப்பன்

ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

(karunaiyodu anaikkindra kai edhu) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள். You can also save this post கருணையோடு அணைக்கின்ற கையேது or bookmark it. Share it with your friends…

Leave a Comment