இந்த ஆன்மீக பதிவில் (மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா – கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Maye maye nee oru maaligai purathamma- K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா

இரவும் பகலும் இருமுடியைக் கட்டி

மலைப்பயணம் தொடர்கின்ற பொருளே (மாயே)

மாதவ சீலராம் குருசுவாமிமார் நின்று

மந்திரம் சொல்கின்ற மலையில்

அவதூத மாருதன் நெஞ்சில் நெருப்போடு

அஷ்டகங்கம் புகைத்தலை நின்றான் (மாயே)

திருமாமலையில் பாதபலம் தரும்

ஐயனின் திருநாம மந்திரம்

இயற்கை நுழையில் வைத்தூதிய

பொன்னிற உதயங்களணிபவளே (மாயே)

மகரவிளக்கொளி சபரிமலையில் நம்

மனசாட்சி உணர்த்தும் ஒளியே

சுவாமி திருப்படி மகத்துவமோ உன்

சாதுபாடகன் பாக்கியமோ (சுவாமி (மாயே)

(maye maye nee oru maaligai purathamma) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள். You can also save this post மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா or bookmark it. Share it with your friends…

Leave a Comment