இந்த ஆன்மீக பதிவில் (முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே) – Title : முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே முன்னின்று காக்கும் இறைவனுக்கே முருகன் பாடல் வரிகள் : பூவை செங்குட்டுவன். Muthal Vanakkam Engal Iraivanukke Sung By Sirkazhi Govindarajan – Murugan Devotional Song lyrics

============

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே

முன்னின்று காக்கும் இறைவனுக்கே

புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்

பூச்சொரிந்தே மனம் பாடி வரும்

(முதல்)

சிம்மாசனம் போன்ற மயிலாசனம்

செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்

அடியார் தம் இதயங்கள் குடி மக்களே

அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே

(முதல்)

முதல் சங்கம் உருவாக மொழியானவன்

இடைச் சங்கம் கவிபாட புகழானவன்

கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன்

கடல் கொண்டும் அழியாத தமிழானவன்!

(முதல்)

(muthal vanakkam engal iraivanukke) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல். You can also save this post முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே or bookmark it. Share it with your friends…

Leave a Comment