Categories: Devotional Songs

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் | ponnoonjal aadukirar ayyappan

இந்த ஆன்மீக பதிவில் (பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்) – ponnoonjal aadukirar ayyappan  Song Tamil lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஒம் ஹம் அம்ஸாய நமஹ: ஓம் கிரீம் சஸ்தயா நமஹ: ஓம் கிருஷ்ண புத்ராய நமோ: நமஹ:

கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

(மெதுவாக : கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான்)

============

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் (2)

அச்சன் கோவில் அரசனாகி

ஆனந்த ரூபனாகி அன்பர்களைக் காத்திடவே

ஐயன் பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

ஆதிசக்தி மைந்தனாகி ஆரியங்கா ஐயனாகி

ஆபத்தைத் தவிர்த்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

எரிமேலி சாஸ்தாவாகி அங்க்கள் குல தெய்வமாகி

ஏழைகளைக் காத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

ஐயங்க்கரனின் தம்பியாகி ஐயப்ப தெய்வமாகி

ஐயன்களைத் தீர்த்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

ஊதும்பாறைக் கோட்டையாகி ஊரல்குழி தீர்த்தமாகி

உலகத்தைக் காத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

குளத்தூரில் பாலனாகி குன்றின் மீது அமர்ந்துகொண்டு

குற்றங்களை பொறுத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

கம்பங்குடி உடமையாகி காந்தமலை ஜோதியாகி

கன்னிமாரைக் காத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

பந்தளத்து செல்வனாகி பம்பா நதி தீர்த்தமாகி

பக்தர்களைக் காத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

கற்பூர பிரியனாகி கலியுக வரதனாகி

கண்திறந்து பார்த்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சபரிகிரி ஈசனாகி சாந்த ஸ்வரூபனாகி

சந்ததியைக் காத்திடவே … ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சாமியே…..

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்

தேவன் சரணம் தேவி சரணம்

ஈஸ்வரன் சரணம் நாரணன் சரணம்

சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

Ponoonjal Aadukirar Ayyappan song lyrics in Tamil : The above lyrics – Ponoonjal Aadukirar Ayyappan song on LOrd Ayyappa by Veermanidasan from Album Swami Ayyappan

(ponoonjal aadukirar ayyappan) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Veeramanidaasan Ayyappan Songs. You can also save this post பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

Jinguchaa Song Lyrics in English | Thug Life

The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…

5 days ago

Kadha Kadha Kadhai Lyrics | Kuberaa

Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula

6 days ago

Jinguchaa Song Lyrics in Tamil | Thug Life

Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…

2 weeks ago

Muththa Mazhai Song Lyrics in Tamil | Thig Life

Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…

2 weeks ago

Muththa Mazhai Song Lyrics in Thug Life

Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…

2 weeks ago

Oththa roovayum thaaren lyrics in tamil | Nattupura pattu

Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…

3 weeks ago