இந்த ஆன்மீக பதிவில் (ஷீரடி வாழும் சாயி பாபா) – Shirdi vazhum sai baba sathguru natha பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஷீரடி வாழும் சாயி பாபா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஷீரடி வாழும் சத்குரு நாதா என தொடங்கும் சாய் பாபா பாடல் தமிழ் வரிகள். ஷிர்டி சாய்பாபா பாடல்கள் shirdi sai baba tamil arti full video songs Tamil Lyrics.

============

பாபா.. சாயி பாபா ஷீரடி வாழும் சாயி பாபா..

ஷீரடி வாழும் சத்குரு நாதா

சீரடி தொழுதேன் சிவகுரு நாதா

நாளும் பொழுதும் நலமாய் வாழ

அருள்வாய் பகவானே

சீரடி பாபவே….

சீரடி பாபவே..

ஞான ரூபனே

தவ யோகா நாதனே

பாதம் என்பது கங்கை நதி

மூழ்கிட மாறிடும் ஜென்ம விதி

உடலும் பொருளும் அர்ப்பணம் செய்தேன் சாயி

பாபாவே..

தாமரை பதமோ, அர்ப்பணம் முகம்

மல்லிகை மென்மையோ

ஆயிரம் ஆயிரம் பூக்கள் மணக்கும்

மலரின் மன்னவனோ

பாபா நீயே மலரானாய்

மனமெனும் பூவை சமர்ப்பனமாய்

அடிமலர் வைத்தே அண்டி இருந்தேன் சாயி பாபாவே..

மலரினை போல மலர்ச்சி தந்து

திருவடி சேர்ப்பாய் பாபாவே

தங்கமோ வெள்ளியோ

ஒளி உமிழும் வைர வைடூரியமோ

மரகத பாபாவே தங்கமோ நீளம் கலந்த

மாணிக்க மணிமகுடா

சீரடி வாழும் பொற்குடமே

நவமணி உயிரை சமர்ப்பனமாய்

செம்பவளத்திரு அடி நிழல் வைத்தேன் சத்குரு பாபாவே

பொன்மணிகரமாய் எனை சுமந்தே

ஓங்கிட வைப்பாய் சாய் பாபா

(shirdi vazhum sai baba sathguru natha) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், சாய் பாபா பாடல்கள், Sai Baba Songs. You can also save this post ஷீரடி வாழும் சாயி பாபா or bookmark it. Share it with your friends…

Leave a Comment