இந்த ஆன்மீக பதிவில் (சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா) – Sollaadha Naalillai Sudarmigu Vadivelaa பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Sollaadha Naalillai Sudarmigu Vadivelaa Suvaiyaana Amudhe Sendhamizhaale – Murugan Devotional Song lyrics TM Soundarrajan Songs.

============

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுவையான அமுதே செந்தமிழாலே -உன்னைச்

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுவையான அமுதே செந்தமிழாலே

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ

கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி -உன்னைச் (சொல்லாத நாளில்லை)

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்

இணையிலே நின் திருப்புகழினை நான் பாட

அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட

அரஹர சிவகுக மால்மருகா என

அனுதினம் ஒருதரமாகிநும் – உன்னைச் (சொல்லாத நாளில்லை)

(sollaadha naalillai sudarmigu vadivelaa) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா or bookmark it. Share it with your friends…

Leave a Comment