இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி) – Varahi Ashtothram in Tamil | Sri Varahi Ashtottara Satha Namavali பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திரம்

ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:

ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:

ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:

ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம: || 9 ||

ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:

ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:

ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:

ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:

ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் தாராயை நம: || 18 ||

ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:

ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:

ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:

ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:

ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:

ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:

ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம: || 27 ||

ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:

ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:

ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:

ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:

ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:

ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:

ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம: || 36 ||

ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:

ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:

ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:

ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:

ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம: || 45 ||

ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:

ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:

ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:

ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம: || 54 ||

ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:

ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:

ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:

ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம: || 63 ||

ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:

ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:

ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம: || 72 ||

ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:

ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:

ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:

ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:

ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:

ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம: || 81 ||

ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:

ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:

ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:

ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம: || 90 ||

ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:

ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம: || 99 ||

ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:

ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:

ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம: || 108 ||

இதி ஶ்ரீ வாராஹி அஷ்டோத்ரம் ||

வராஹி தெய்வத்தை வணங்கி வெற்றி அடையுங்கள்.

சகல ஐஸ்வரியங்கள் பெருகட்டும்

============

வாராஹி அஷ்டோத்ரம் பலன்

வாராஹி அஷ்டோத்திரம் அல்லது வாராஹி அஷ்டோத்தர ஷதநாமாவளி என்பது வாராஹி தேவியின் 108 பெயர்கள். பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் மனமுருகி ஸ்ரீ வாராஹிதேவியை வழிபட, நமக்குத் துணை நிற்பாள். ஸ்ரீ வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.

அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.

(sri varahi ashtothram satha namavali) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Varahi Amman Songs, வராஹி அம்மன் பாடல்கள், Ashtothram. You can also save this post ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி or bookmark it. Share it with your friends…

Leave a Comment