Categories: Devotional Songs

வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள் | verkadu vazhlndhirukkum adi parasakthi aval

இந்த ஆன்மீக பதிவில் (வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்) – Verkadu Vazhlndhirukkum Adi Parasakthi Aval பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள் வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள் : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Verkadu Vazhlndhirukkum Adi Parasakthi Aval – LR Iswari Amman Devotional songs Tamil Lyrics

============

வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்

வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்

பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்

பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)

தீராத வினை எல்லாம் தீர்த்து வைக்கும் தெய்வமகள்

போராடும் பாவங்களை பறந்தோடச் செய்பவளாம்

திருச்சாம்பல் அணிந்தோரை திடமுடனே காப்பவளாம்

திருமாலின் சோதரியாம் கருநாக ரபிணியாம் (வேற்காடு)

எங்கும் நிறைந்தவளாம் ஏகாந்த ரூபிணியாம்

மங்களமாய் வாழ்வளிக்கும் மணிகண்டன் தாயவளாம்

சங்கரன் முதல் நாரணனும் பணிந்திடும் பரதேவதையாம்

பங்கஜம் முகம் கொண்டவளாம் பரமசிவன் நாயகியாம் (வேற்காடு)

(verkadu vazhlndhirukkum adi parasakthi aval) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs. You can also save this post வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள் or bookmark it. Share it with your friends…

Share
Tags: Amman Songs

Recent Posts

God Mode Song in Tamil | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬ and…

2 months ago

God Mode Song Lyrics in English | Karuppu

The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar‬…

2 months ago

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

5 months ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

5 months ago

Mutta Kalakki Song Lyrics in Tamil | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

5 months ago

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

6 months ago