பீர் பாடல் வரிகள்

Beer Song Lyrics is from the movie Diesel which was released in the year 2025 and it was sung by the singer Gana Guna. The lyrics of this song Beer was written by Rokesh and music composed by Dhibu Ninan Thomas. Harish KalyanAthulya Ravi have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : Harish KalyanAthulya Ravi
திரைப்படம் : Diesel
இசையமைப்பாளர் : Dhibu Ninan Thomas
பாடலாசிரியர் : Gana Guna
எழுத்தாளர் : Rokesh
வருடம் : 2025
=================

ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

ஆண் : உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்

ஆண் : என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு

ஆண் : நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற

ஆண் : மத்தி மீனா ஆயுற
உப்பு மீனா காயூரா
கண்ணால தா என்ன ஊத்தி
என்ன வருக்குற

ஆண் : வால மீனா மினுக்குற
கார பொடியா சிரிக்குற
முந்தானையில் திமிங்கலத்த
நீயும் புடிக்குற

ஆண் : நங்கூரமா இறங்குற
இழு வலைய இழுக்குற
எம்மாடி எம்மாடி
உன்னால நா துடிக்குறேன்

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஹா… ஹா…
ஆஹாஆஹாஹா…

குழு : ம்ம்ம்…
ஹா…ஹா…
ஹா… ஹா…
ஆஹாஆஹாஹா…
ஓஹோஹோ… ஓ… ஓ…

ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

ஆண் : உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்

ஆண் : என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு

ஆண் : நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஆண் : அம்மு குட்டியே
குழு : ஹா… ஹா…
ஆண் : பட்டு குட்டியே
குழு : ஆஹாஆஹாஹா…

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஆண் : தங்க கட்டியே
குழு : ஹா… ஹா…
ஆண் : மாயாக்கிட்டி
குழு : ஓஹூ… ஓ… ஓ…
ம்ம்ம்..

Lyrics video

Leave a Comment