Maya Bazaar Song Lyrics In Tamil

Maya Bazaar Song Lyrics is from the movie Yennai Arindhaal which was released in the year 2015 and it was sung by the singers Aalaap Raju, Priya Subramanian, Velmurugan and Krishna Iyer. The lyrics of this song Maya Bazaar Song Lyrics was written by Thamarai and music composed by Harris Jayaraj. Ajith Kumar, Arun Vijay, Trisha Krishnan, and Anushka Shetty have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar, Arun Vijay, Trisha Krishnan, and Anushka Shetty
திரைப்படம் : Yennai Arindhaal
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Aalaap Raju, Priya Subramanian, Velmurugan and Krishna Iyer
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2015
=================

ஆ:

கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர பர பர பர

ஆ:

திசை எங்கிலும் என்
கொடி பறக்கனும் புவனம்
முழுதும் என் குரல் ஒலிக்கனும்
எதிாிகள் இரு பாதம் பனியனும்
சரணாகதி தரும் வரை நடுங்கனும்

ஆ:

அதி பலவான் பீமனின்
மகன் அட அறம் தருகிற தா்மாின்
உறவடா சக மூத்தவாின் சங்கடம்
தீா்ப்பவன் சகலரும் தொழும்
மன்னவன் தான் இவன்

ஆ:

கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர பர பர பர

ஆ:

அன்பே என் ஆருயிரே
அமுதே நீ வா அருகே வான்
முகிலோடும் இரவோடும்
விளையாடும் வெண்ணிலா
விழி மீது விழி வீசி
விளையாடும் பெண்ணிலா
கண்ணே உன்னை பிாியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

பெ:

அன்பே என் ஆருயிரே
வந்தேன் நான் உன் அருகே
உனை பகலோடும் இரவோடும்
விழிகாணும் என் கனா இமை மீதும்
துயில் மீதும் நடமாடும் உன் உலா
கண்ணா உன்னை பிாியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

ஆ:

பலே

ஆ:

அட நீ எனக்கு வேணுமடி
தங்கமே தங்கம் தங்கம் நா வச்ச
கண்ணு வாங்கவில்ல தங்கமே
தங்கம் தங்கம் பல முத்து மணி
அள்ளி வரவா அந்த ஆகாசத்த
சீரா தரவா

ஆ:

அட நீ எனக்கு வேணுமடி
தங்கமே தங்கம் தங்கம் நா வச்ச
கண்ணு வாங்கவில்ல தங்கமே
தங்கம் தங்கம்

பெ:

முக்கோடி தேவா்களும்
மும்மூா்த்தி தேவியரும் இன்று
உளமாற மனதார வரம் தந்து வாழ்த்திட

பெ:

உலகாள புகழ் சூட
இசை பாடி போற்றிட
மணமக்கள் வாழியவே
இனி குறையின்றி வாழியவே

Maya Bazaar Video Song

Maya Bazaar Song Lyrics from Yennai Arindhaal | Maya Bazaar பாடல் வரிகள் in tamil

Leave a Comment