இந்த ஆன்மீக பதிவில் (கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா) – Karunai ullam kondavale karumariyamma lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா உன் கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Karunai Ullam Kondavale Karumari amma – LR Iswari Amman Devotional songs Tamil Lyrics
============
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
– உன்
கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா
அருள் மாரியம்மா – அம்மா (கருணை)
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்
முத்துமாரி உனை பணிந்தோம்
பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் – அம்மா (கருணை)
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் – அம்மா
அம்மா எங்களுக் கருள் வந்தாய்
புன்னகை முகம் கொண்டவளே
பொன்மலர் பாதம் தந்தவளே – அம்மா (கருணை)
(karunai ullam kondavale karumari amma) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Karumari Amman, கருமாரி அம்மன் பாடல்கள். You can also save this post கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா or bookmark it. Share it with your friends…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar and…
The song “God Mode Song” from the 2026 film “Karuppu” features vocals by Sai Abhyankkar…
The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…
The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…
The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…
The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…