இந்த ஆன்மீக பதிவில் (சனி தோஷம் விலக்கும் பாடல்) – Shani Dosha Remedy Song Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சனி தோஷம் விலக்கும் பாடல் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

நம் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும். தன்னுடைய திசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனிதான்.

கர்ம வினை பயன் எப்படி இருக்கிறது? என்பதைப் பொறுத்து தான் சனி கிரகமானது நம்மை ஆட்கொள்ளும் பொழுது துன்பங்களை தருவார். நீங்கள் குறைவாக பாவம் செய்திருந்தால் குறைவாகவும், அதிகமாக பாவம் செய்திருந்தால் அதிகமாகவும் கஷ்டங்களையும், துன்பங்களையும் கொடுப்பார். இதில் இருந்து தப்பிப்பதற்கு கடவுளாக இருந்தாலும் கூட நிச்சயம் முடியாது. ஆனால் சனி பகவானுடைய தாக்கங்களை குறைக்க வழிகள் உள்ளன‌.

சனி தோஷம் விலக்கும் பாடல் (Shani Dosha Remedies Tamil) – அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த
கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின்
வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

(shani dosha remedy song tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shani Songs, சனீஸ்வரன் பாடல்கள். You can also save this post சனி தோஷம் விலக்கும் பாடல் or bookmark it. Share it with your friends…

Leave a Comment