இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீரங்க நாயகி அஷ்டோத்தர சத நாமாவளி) – Sri Ranganayaki ashtothram Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீரங்க நாயகி அஷ்டோத்தர சத நாமாவளி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

ஶ்ரீரங்க நாயகி அஷ்டோத்தர சத நாமாவளி | Sri Ranganayaki ashtothram Lyrics

ௐ ஸ்ரீரியை நம: ।

ௐ லக்ஷ்ம்யை நம: ।

ௐ கமலாயை நம: ।

ௐ தே³வ்யை நம: ।

ௐ மாயை நம: ।

ௐ பத்³மாயை நம: ।

ௐ கமலாலயாயை நம: ।

ௐ பத்³மேஸ்தி²தாயை நம: ।

ௐ பத்³மவர்ணாயை நம: ।

ௐ பத்³மிந்யை நம: ॥ 10 ॥

ௐ மணிபங்கஜாயை நம: ।

ௐ பத்³மப்ரியாயை நம: ।

ௐ நித்யபுஷ்டாயை நம: ।

ௐ உதா³ராயை நம: ।

ௐ பத்³மமாலிந்யை நம: ।

ௐ ஹிரண்யவர்ணாயை நம: ।

ௐ ஹரிண்யை நம: ।

ௐ அர்காயை நம: ।

ௐ சந்த்³ராயை நம: ।

ௐ ஹிரண்மய்யை நம: ॥ 20 ॥

ௐ ஆதி³த்யவர்ணாயை நம:

ௐ அஶ்வபூர்வஜாயை நம: ।

ௐ ஹஸ்திநாத³ப்ரபோ³தி⁴ந்யை நம: ।

ௐ ரத²மத்⁴யாயை நம: ।

ௐ தே³வஜுஷ்டாயை நம: ।

ௐ ஸுவர்ணரஜதஸ்ரஜாயை நம: ।

ௐ க³ந்த⁴த்³வாராயை நம: ।

ௐ து³ராத⁴ர்ஷாயை நம: ।

ௐ தர்பயந்த்யை நம: ।

ௐ கரீஷிண்யை நம: ॥ 30 ॥

ௐ பிங்க³லாயை நம: ।

ௐ ஸர்வபூ⁴தாநாமீஶ்வர்யை நம: ।

ௐ ஹேமமாலிந்யை நம: ।

ௐ காம்ஸோஸ்மிதாயை நம: ।

ௐ புஷ்கரிண்யை நம: ।

ௐ ஜ்வலந்த்யை நம: ।

ௐ அநபகா³மிந்யை நம: ।

ௐ ஸூர்யாயை நம: ।

ௐ ஸுபர்ணாயை நம: ।

ௐ மாத்ரே நம: ॥ 40 ॥

ௐ விஷ்ணுபத்ந்யை நம: ।

ௐ ஹரிப்ரியாயை நம: ।

ௐ ஆர்த்³ராயை நம: ।

ௐ புஷ்கரிண்யை நம: ।

ௐ க³ங்கா³யை நம: ।

ௐ வைஷ்ணவ்யை நம: ।

ௐ ஹரிவல்லபா⁴யை நம: ।

ௐ ஶ்ரயணீயாயை நம: ।

ௐ ஹைரண்யப்ராகாராயை நம: ।

ௐ நலிநாலயாயை நம: ॥ 50 ॥

ௐ விஶ்வப்ரியாயை நம: ।

ௐ மஹாதே³வ்யை நம: ।

ௐ மஹாலக்ஷ்ம்யை நம: ।

ௐ வராயை நம: ।

ௐ ரமாயை நம: ।

ௐ பத்³மாலயாயை நம: ।

ௐ பத்³மஹஸ்தாயை நம: ।

ௐ புஷ்ட்யை நம: ।

ௐ க³ந்த⁴ர்வஸேவிதாயை நம: ।

ௐ ஆயாஸஹாரிண்யை நம: ॥ 60 ॥

ௐ வித்³யாயை நம: ।

ௐ ஶ்ரீதே³வ்யை நம: ।

ௐ சந்த்³ரஸோத³ர்யை நம: ।

ௐ வராரோஹாயை நம: ।

ௐ ப்⁴ருʼகு³ஸுதாயை நம: ।

ௐ லோகமாத்ரே நம: ।

ௐ அம்ருʼதோத்³ப⁴வாயை நம: ।

ௐ ஸிந்து⁴ஜாயை நம: ।

ௐ ஶார்ங்கி³ண்யை நம: ।

ௐ ஸீதாயை நம: ॥ 70 ॥

ௐ முகுந்த³மஹிஷ்யை நம: ।

ௐ இந்தி³ராயை நம: ।

ௐ விரிஞ்சஜநந்யை நம: ।

ௐ தா⁴த்ர்யை நம: ।

ௐ ஶாஶ்வதாயை நம: ।

ௐ தே³வபூஜிதாயை நம: ।

ௐ து³க்³தா⁴யை நம: ।

ௐ வைரோசந்யை நம: ।

ௐ கௌ³ர்யை நம: ।

ௐ மாத⁴வ்யை நம: ॥ 80 ॥

ௐ அச்யுதவல்பா⁴யை நம: ।

ௐ நாராயண்யை நம: ।

ௐ ராஜலக்ஷ்ம்யை நம: ।

ௐ மோஹிந்யை நம: ।

ௐ ஸுரஸுந்த³ர்யை நம: ।

ௐ ஸுரேஶஸேவ்யாயை நம: ।

ௐ ஸாவித்ர்யை நம: ।

ௐ ஸம்பூர்ணாயுஷ்கர்யை நம: ।

ௐ ஸத்யை நம: ।

ௐ ஸர்வது:³க²ஹராயை நம: ॥ 90 ॥

ௐ ஆரோக்³யகாரிண்யை நம: ।

ௐ ஸத்கலத்ரிகாயை நம: ।

ௐ ஸம்பத்கர்யை நம: ।

ௐ ஜைத்ர்யை நம: ।

ௐ ஸத்ஸந்தாந ப்ரதா³யை நம: ।

ௐ இஷ்டதா³யை நம: ।

ௐ விஷ்ணுவக்ஷஸ்த²லாவாஸாயை நம: ।

ௐ வாராஹ்யை நம: ।

ௐ வாரணார்சிதாயை நம: ।

ௐ த⁴ர்மஜ்ஞாயை நம: ॥ 100 ॥

ௐ ஸத்யஸங்கல்பாயை நம: ।

ௐ ஸச்சிதாநந்த விக்ரஹாயை நம: ।

ௐ தர்மதாயை நம: ।

ௐ தநதாயை நம: ।

ௐ ஸர்வகாமதாயை நம: ।

ௐ மோக்ஷதாயிந்யை நம: ।

ௐ ஸர்வ ஶத்ரு க்ஷயகர்யை நம: ।

ௐ ஸர்வாபீஷ்டபலப்ரதாயை நம: ।

ௐ ஶ்ரீரங்க³நாயக்யை நம: ॥ 109 ॥

ஶ்ரீரங்க³நாயிகாஷ்டோத்தரஶத நாமாவளி: ஸமாப்தா ॥

(sri ranganayaki ashtothram lyrics tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், Ashtothram. You can also save this post ஸ்ரீரங்க நாயகி அஷ்டோத்தர சத நாமாவளி or bookmark it. Share it with your friends…

Leave a Comment