இந்த ஆன்மீக பதிவில் (Srinivasa Govinda Song Lyrics in Tamil | ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்) – சீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேச கோவிந்தா பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… Srinivasa Govinda Song Lyrics in Tamil | ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஸ்ரீநிவாசா கோவிந்தா ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா பாடல் வரிதனை (Srinivasa Govinda Song lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் கோவிந்தனின் (பெருமாளின்) அருளினை வேண்டி அவன் புகழ்தனைப் பாடி அருளை பெறுவோம்.

ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரத்தை தினமும் செய்யும் இறைவழிபாட்டின் போது, ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வருவது சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

ஸ்ரீநிவாசா கோவிந்தா

ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா

பக்த வத்சலா கோவிந்தா

பாகவத ப்ரிய கோவிந்தா

நித்ய நிர்மலா கோவிந்தா

நீலமேகஸ்யாம கோவிந்தா

புராண புருஷா கோவிந்தா

புண்டரீகாக்ஷா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

நந்த நந்தனா கோவிந்தா

நவநீத சோர கோவிந்தா

பசு பாலக ஸ்ரீ கோவிந்தா

பாப விமோசன கோவிந்தா

துஷ்ட சம்ஹார கோவிந்தா

துரித நிவாரண கோவிந்தா

சிஷ்ட பரிபாலக கோவிந்தா

கஷ்ட நிவாரண கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

வஜ்ர மகுடதர கோவிந்தா

வராக மூர்த்திவி கோவிந்தா

கோபி ஜனலோல கோவிந்தா

கோவர்த்தனோத்தார கோவிந்தா

தசரத நந்தன கோவிந்தா

தசமுக மர்தன கோவிந்தா

பட்சி வாகன கோவிந்தா

பாண்டவ ப்ரிய கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

மத்ஸ்ய கூர்மா கோவிந்தா

மதுசூதனஹரி கோவிந்தா

வராக நரசிம்ம கோவிந்தா

வாமன ப்ருகுராம கோவிந்தா

பலராமாநுஜ கோவிந்தா

பௌத்த கல்கிதர கோவிந்தா

வேணுகான ப்ரிய கோவிந்தா

வேங்கடரமணா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

சீதா நாயக கோவிந்தா

ச்ரித பரிபாலக கோவிந்தா

தரித்ர ஜனபோஷக கோவிந்தா

தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா

அனாத ரட்சக கோவிந்தா

ஆபத் பாந்தவ கோவிந்தா

சரணாகத வத்ஸல கோவிந்தா

கருணா சாகர கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

கமல தளாக்ஷ கோவிந்தா

காமித பலதாதா கோவிந்தா

பாப விநாசக கோவிந்தா

பாஹி முராரே கோவிந்தா

ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா

ஸ்ரீவத்சாங்கித கோவிந்தா

தரணீ நாயக கோவிந்தா

தினகர தேஜா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

பத்மாவதி ப்ரிய கோவிந்தா

ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா

அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா

மர்த்யாவதாரா கோவிந்தா

சங்க சக்ரதர கோவிந்தா

சார்ங்க கதாதர கோவிந்தா

விரஜா தீரஸ்தா கோவிந்தா

விரோதி மர்தன கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

சாளகிராமதர கோவிந்தா

சகஸ்ர நாமா கோவிந்தா

லக்ஷ்மீ வல்லப கோவிந்தா

லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா

கஸ்தூரி திலக கோவிந்தா

காஞ்சனாம்பரதர கோவிந்தா

கருடவாகன கோவிந்தா

கஜராஜ ரக்ஷக கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

வானர சேவித கோவிந்தா

வாரதி பந்தன கோவிந்தா

ஏழுமலைவாசா கோவிந்தா

ஏக ஸ்வரூபா கோவிந்தா

ஸ்ரீராம கிருஷ்ணா கோவிந்தா

ரகுகுல நந்தன கோவிந்தா

பிரத்யக்ஷ தேவா கோவிந்தா

பரம தயாகர கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

வஜ்ரகவசதர கோவிந்தா

வைஜயந்தி மால கோவிந்தா

வட்டிகாசுப்ரிய கோவிந்தா

வசுதேவ தனயா கோவிந்தா

பில்வ பத்ரார்ச்சித கோவிந்தா

பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா

ஸ்திரீபும் ரூபா கோவிந்தா

சிவகேசவ மூர்த்தி கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

பிரம்மாண்ட ரூபா கோவிந்தா

பக்த ரட்சக கோவிந்தா

நித்ய கல்யாண கோவிந்தா

நீரஜநாப கோவிந்தா

ஹதீராம ப்ரிய கோவிந்தா

ஹரி சர்வோத்தம கோவிந்தா

ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா

ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

அபிஷேகப்ரிய கோவிந்தா

ஆபன் நிவாரண கோவிந்தா

ரத்ன கிரீடா கோவிந்தா

ராமாநுஜநுத கோவிந்தா

சுயம் ப்ரகாச கோவிந்தா

ஆஸ்ரித பக்ஷ கோவிந்தா

நித்யசுபப்ரத கோவிந்தா

நிகில லோகேசா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

ஆனந்த ரூபா கோவிந்தா

ஆத்யந்த ரஹிதா கோவிந்தா

இகபர தாயக கோவிந்தா

இபராஜ ரக்ஷக கோவிந்தா

பரம தாயாளோ கோவிந்தா

பத்மநாப ஹரி கோவிந்தா

பத்மநாப ஹரி கோவிந்தா

திருமலை வாசா கோவிந்தா

துளசி வனமால கோவிந்தா

கோவிந்த ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

சேஷாத்ரி நிலயா கோவிந்தா

சேஷ சாயினி கோவிந்தா

ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா

ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா

கோவிந்த ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா…

ஸ்ரீனிவாச கோவிந்தா : தினமும் காலையும் மாலையும் இந்த‌ பாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

கோவிந்தா நாமலு – ஸ்ரீநிவாஸ கோவிந்தா ஸ்ரீ வெங்கடேச கோவிந்தா. மிகவும் புனிதமான மற்றும் சக்தி வாய்ந்த இந்த‌ பஜன் திருவேங்கடம், ஸ்ரீனிவாச‌ பெருமாலுக்கு உகந்தது. அவன் நாமத்தைச் சொல்லி வழிபட்டு நன்னெறியுடன் வாழ்வோமாக‌.- கோவிந்தா நாமலு – ஸ்ரீனிவாஸ கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா.

(srinivasa govinda sri venkatesa govinda) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Ekadasi Songs, ஏகாதசி பாடல்கள். You can also save this post Srinivasa Govinda Song Lyrics in Tamil | ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள் or bookmark it. Share it with your friends…

Leave a Comment