இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம்) – Karuppa Saamy Songs பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
ஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம் பாடல் ஸ்லோக வரிகள். Sri Hanuman Vadavanala Stothra Tamil Lyrics
(பூதம், ப்ரேத, பிசாசு முதலிய பயம் நீங்கி புகழ் அடைய)
============
ஓம் அஸ்யஸ்ரீ ஹனுமத் வடவானல ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
– ஸ்ரீ ராமசந்த்ர ரிஷி: ஸ்ரீ வடவானல ஹனுமான் தேவதா – மம ஸமஸ்த ரோக ப்ரச’மனார்த்தம் ஆயுராரோக்ய ஐச்’வர்யாபி வ்ருத்யர்த்தம் ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் – ஸீதா ராமச்சந்த்ர ப்ரீத்யர்த்தம் ச ஹனுமத் வடவானல ஸ்தோத்ர ஜபமஹம் கரிஷ்யே
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹாஹனுமதே ப்ரகட பராக்ராம ஸகல திங்மண்டல யசோ’விதான, தவலீக்ருத ஜகத்- த்ரிதய, வஜ்ர-தேஹ, ருத்ராவதார, லங்காபுரீதஹன, உமா அமல மந்த்ர உததி- பந்தன, தச’ சி’ர: க்ருதாந்தக: ஸீதாச்’வாஸன, வாயுபுத்ர, அஞ்ஜனீகர்ப ஸம்பூத, ஸ்ரீராம லக்ஷ்மணா நந்தகர, கபிஸைன்ய ப்ரகாரஸுக்ரீவ ஸாஹ்ய, ரணபர்வதோத் பாடன, குமார ப்ரஹ்மசாரின், கபீரநாத, ஸர்வ பாப க்ரஹ வாரண, ஸர்வ ஜ்வரோச்சாடன, டாகினீ வித்வம்ஸன,
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பகவதே, மஹாவீர-வீராய-ஸர்வது:க- நிவாரணாய, க்ரஹமண்டல, ஸர்வபூத மண்டல, ஸர்வபிசா’ச மண்டலோச்சாடன, பூதஜ்வர, ஏகாஹிகஜ்வர, த்வயாஹிகஜ்வர, த்ர்யாஹிகஜ்வர, சாதுர்திகஜ்வர, ஸந்தாபஜ்வர, விஷமஜ்வர, தாபஜ்வர, மஹேச்’வர வைஷ்ணவஜ்வரான் சிந்தி சிந்தி, யக்ஷ-ப்ரஹ்ம ராக்ஷஸ-பூத-ப்ரேத பிசா’சான் உச்சாடய, உச்சாடய
ஓம் ஹ்ராம் ஹ்ரீம், ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹாஹனுமதே ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர: ஆம் ஹாம் ஹாம் ஹாம் ஓம் லௌம் ஏஹி ஏஹி ஏஹி ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா ஹனுமதே ச்’ரவண சக்ஷுர் பூதானாம் சாகினீ டாகினீனாம் விஷமதுஷ்டானாம்
ஸர்வவிஷம் ஹரஹர ஆகாச’புவனம் பேதய பேதய, மாரய மாரய, சோ’ஷய சோ’ஷய, மோஹய மோஹய, ஜ்வாலய ஜ்வாலய, ப்ரஹாரய ப்ரஹாரய, ஸகலமாயாம் பேதய பேதய, ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஓம் நமோ பகவதேமஹாஹனுமதே, ஸர்வ க்ரஹோச்சாடன, பரபல க்ஷோபய க்ஷோபய, ஸகல பந்தன மோக்ஷணம் குரு குரு, சி’ர:சூ’ல குல்ம சூ’ல, ஸர்வ சூ’லாந் நிர்மூலய நிர்மூலய, நாகபாசா’நந்த, வாஸுகி, தக்ஷ, கார்க்கோடக, காலியான் யக்ஷ குல-ஜல-கத-பில-கத, ராத்ரிஞ்சர-திவாசர- ஸர்வாந் நிர்விஷம் குரு குரு ஸ்வாஹா, ராஜபய-சோரபய-பர-மந்த்ர-தந்த்ர-பரவித்யா: சேதய சேதய ஸ்வமந்த்ர-ஸ்வதந்த்ர ஸ்வவித்யா: ப்ரகடய, ப்ரகடய ஸர்வாரிஷ்டாந் நாச’ய நாச’ய ஸர்வ ச’த்ரூந் நாசய நாசய, அஸாத்யம் ஸாதய ஸாதய ஹும்பட் ஸ்வாஹா
இதி ஸ்ரீவிபீஷணக்ருதம் ஹனுமத் வடவானல ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
(vadavanala stothra hanuman) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள். You can also save this post ஸ்ரீ ஹனுமான் வடவானல ஸ்தோத்ரம் or bookmark it. Share it with your friends…
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Muththa Mazhai Song Lyrics is from the movie Thug Life which will be released in…
Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in…