Categories: Devotional Songs

கணபதியே சாமி கணபதியே | ganapathy saamy ganapathiye

இந்த ஆன்மீக பதிவில் (கணபதியே சாமி கணபதியே) – Title : கணபதியே சாமி கணபதியே பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கணபதியே சாமி கணபதியே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கணபதியே சாமி கணபதியே – பிள்ளையார் பஜனை பாடல் வரிகள். Ganapathy Saami Ganapathiye Vinayagar Songs Tamil Lyrics

============

கணபதியே சாமி கணபதியே

கணபதியே சாமி கணபதியே

மூல முதற் பொருளே கணபதியே

முக்கண்ணன் தன் மகனே கணபதியே

கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே

காத்தருள வேண்டுமையா கணபதியே (கணபதியே)

வேல்முருகன் சகோதரனே கணபதியே

வினை தீர்த்த வித்தகனே கணபதியே

பார்வதியின புத்திரனே கணபதியே

பண்பு மனம் கொண்டவனே கணபதியே (கணபதியே)

தொந்தி வயிற்றௌனே கணபதியே

தொழுதிடவே வந்தோம் ஜயா கணபதியே

தும்பி முகம் கொண்டவரே கணபதியே

துணையாக வர வேண்டும் கணபதியே (கணபதியே)

மூஷிக வாகனனே கணபதியே

முன்னின்று காக்க வேண்டும் கணபதியே

பாசமுடன் ஓடிவந்து கணபதியே

பாதுகாக்க வேண்டுமய்யா கணபதியே (கணபதியே)

(ganapathy saamy ganapathiye) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Sree Ganesha Songs, கண‌பதி பாடல்கள். You can also save this post கணபதியே சாமி கணபதியே or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

Paranthene Penne Song Lyrics | Youth | Ken Karunas

The song “Paranthene Penne Song” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunas…

3 months ago

Aasa Pulla Song lyrics | Youth

The song “Aasa Pulla Song” from the 2026 film “Youth ” features vocals by G.…

3 months ago

Mutta Kalakki Song Lyrics in Tamil | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

3 months ago

Thangame Thangame Song lyrics | Idhayam-Murali

The song “Thangame Thangame Song” from the 2026 film “Idhayam-Murali” features vocals by Dheeraj, Sahithi,…

4 months ago

Mutta Kalakki Song Lyrics | Youth | Ken Karunaas

The song “Mutta Kalakki” from the 2026 film “Youth ” features vocals by Ken Karunaas.…

4 months ago

Oru Pere Varalaaru Song in Tamil | Jana Nayagan

The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…

5 months ago