இந்த ஆன்மீக பதிவில் (கனகதரா ஸ்தோத்ரம்) – Kanakadhara Stotram (Sri Adi Shankaracharya Kritam) பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கனகதரா ஸ்தோத்ரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வந்தே³ வந்தா³ரு மந்தா³ரமிந்தி³ராநந்த³கந்த³ளம் ।

அமந்தா³நந்த³ஸந்தோ³ஹ ப³ந்து⁴ரம் ஸிந்து⁴ராநநம் ॥

அங்க³ம் ஹரே꞉ புலகபூ⁴ஷணமாஶ்ரயந்தீ

ப்⁴ருங்கா³ங்க³நேவ முகுலாப⁴ரணம் தமாலம் ।

அங்கீ³க்ருதாகி²லவிபூ⁴திரபாங்க³ளீலா

மாங்க³ல்யதா³ஸ்து மம மங்க³ளதே³வதாயா꞉ ॥ 1 ॥

முக்³தா⁴ முஹுர்வித³த⁴தீ வத³நே முராரே꞉

ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி க³தாக³தாநி ।

மாலாத்³ருஶோர்மது⁴கரீவ மஹோத்பலே யா

ஸா மே ஶ்ரியம் தி³ஶது ஸாக³ரஸம்ப⁴வாயா꞉ ॥ 2 ॥

விஶ்வாமரேந்த்³ரபத³விப்⁴ரமதா³நத³க்ஷ-

-மாநந்த³ஹேதுரதி⁴கம் முரவித்³விஷோ(அ)பி ।

ஈஷந்நிஷீத³து மயி க்ஷணமீக்ஷணார்த²-

-மிந்தீ³வரோத³ரஸஹோத³ரமிந்தி³ராயா꞉ ॥ 3 ॥

ஆமீலிதாக்ஷமதி⁴க³ம்ய முதா³ முகுந்த³-

-மாநந்த³கந்த³மநிமேஷமநங்க³தந்த்ரம் ।

ஆகேகரஸ்தி²தகநீநிகபக்ஷ்மநேத்ரம்

பூ⁴த்யை ப⁴வேந்மம பு⁴ஜங்க³ஶயாங்க³நாயா꞉ ॥ 4 ॥

பா³ஹ்வந்தரே மது⁴ஜித꞉ ஶ்ரிதகௌஸ்துபே⁴ யா

ஹாராவளீவ ஹரிநீலமயீ விபா⁴தி ।

காமப்ரதா³ ப⁴க³வதோ(அ)பி கடாக்ஷமாலா

கல்யாணமாவஹது மே கமலாலயாயா꞉ ॥ 5 ॥

காலாம்பு³தா³ளிலலிதோரஸி கைடபா⁴ரே-

-ர்தா⁴ராத⁴ரே ஸ்பு²ரதி யா தடித³ங்க³நேவ ।

மாதுஸ்ஸமஸ்தஜக³தாம் மஹநீயமூர்தி꞉

ப⁴த்³ராணி மே தி³ஶது பா⁴ர்க³வநந்த³நாயா꞉ ॥ 6 ॥

ப்ராப்தம் பத³ம் ப்ரத²மத꞉ க²லு யத்ப்ரபா⁴வா-

-ந்மாங்க³ல்யபா⁴ஜி மது⁴மாதி²நி மந்மதே²ந ।

மய்யாபதேத்ததி³ஹ மந்த²ரமீக்ஷணார்த⁴ம்

மந்தா³ளஸம் ச மகராளயகந்யகாயா꞉ ॥ 7 ॥

த³த்³யாத்³த³யாநுபவநோ த்³ரவிணாம்பு³தா⁴ரா-

-மஸ்மிந்ந கிஞ்சந விஹங்க³ஶிஶௌ விஷண்ணே ।

து³ஷ்கர்மக⁴ர்மமபநீய சிராய தூ³ரம்

நாராயணப்ரணயிநீநயநாம்பு³வாஹ꞉ ॥ 8 ॥

இஷ்டாவிஶிஷ்டமதயோ(அ)பி யயா த³யார்த்³ர-

-த்³ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபத³ம் ஸுலப⁴ம் லப⁴ந்தே ।

த்³ருஷ்டி꞉ ப்ரஹ்ருஷ்டகமலோத³ரதீ³ப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா꞉ ॥ 9 ॥

கீ³ர்தே³வதேதி க³ருட³த்⁴வஜஸுந்த³ரீதி

ஶாகம்ப⁴ரீதி ஶஶிஶேக²ரவல்லபே⁴தி ।

ஸ்ருஷ்டிஸ்தி²திப்ரளயகேலிஷு ஸம்ஸ்தி²தாயை

தஸ்யை நமஸ்த்ரிபு⁴வநைககு³ரோஸ்தருண்யை ॥ 10 ॥

ஶ்ருத்யை நமோ(அ)ஸ்து ஶுப⁴கர்மப²லப்ரஸூத்யை

ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீயகு³ணார்ணவாயை ।

ஶக்த்யை நமோ(அ)ஸ்து ஶதபத்ரநிகேதநாயை

புஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தமவல்லபா⁴யை ॥ 11 ॥

நமோ(அ)ஸ்து நாலீகநிபா⁴நநாயை

நமோ(அ)ஸ்து து³க்³தோ⁴த³தி⁴ஜந்மபூ⁴ம்யை ।

நமோ(அ)ஸ்து ஸோமாம்ருதஸோத³ராயை

நமோ(அ)ஸ்து நாராயணவல்லபா⁴யை ॥ 12 ॥

[* அதி⁴க ஶ்லோகா꞉ –

நமோ(அ)ஸ்து ஹேமாம்பு³ஜபீடி²காயை

நமோ(அ)ஸ்து பூ⁴மண்ட³லநாயிகாயை ।

நமோ(அ)ஸ்து தே³வாதி³த³யாபராயை

நமோ(அ)ஸ்து ஶார்ங்கா³யுத⁴வள்லபா⁴யை ॥

நமோ(அ)ஸ்து தே³வ்யை ப்⁴ருகு³நந்த³நாயை

நமோ(அ)ஸ்து விஷ்ணோருரஸிஸ்தி²தாயை ।

நமோ(அ)ஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை

நமோ(அ)ஸ்து தா³மோத³ரவல்லபா⁴யை ॥

நமோ(அ)ஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை

நமோ(அ)ஸ்து பூ⁴த்யை பு⁴வநப்ரஸூத்யை ।

நமோ(அ)ஸ்து தே³வாதி³பி⁴ரர்சிதாயை

நமோ(அ)ஸ்து நந்தா³த்மஜவல்லபா⁴யை ॥

*]

ஸம்பத்கராணி ஸகலேந்த்³ரியநந்த³நாநி

ஸாம்ராஜ்யதா³நவிப⁴வாநி ஸரோருஹாக்ஷி ।

த்வத்³வந்த³நாநி து³ரிதாஹரணோத்³யதாநி

மாமேவ மாதரநிஶம் கலயந்து மாந்யே ॥ 13 ॥

யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி⁴꞉

ஸேவகஸ்ய ஸகலார்த²ஸம்பத³꞉ ।

ஸந்தநோதி வசநாங்க³மாநஸை-

-ஸ்த்வாம் முராரிஹ்ருத³யேஶ்வரீம் ப⁴ஜே ॥ 14 ॥

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே

த⁴வளதமாம்ஶுகக³ந்த⁴மால்யஶோபே⁴ ।

ப⁴க³வதி ஹரிவல்லபே⁴ மநோஜ்ஞே

த்ரிபு⁴வநபூ⁴திகரி ப்ரஸீத³ மஹ்யம் ॥ 15 ॥

தி³க்³க⁴ஸ்திபி⁴꞉ கநககும்ப⁴முகா²வஸ்ருஷ்ட-

-ஸ்வர்வாஹிநீவிமலசாருஜலப்லுதாங்கீ³ம் ।

ப்ராதர்நமாமி ஜக³தாம் ஜநநீமஶேஷ-

-லோகாதி⁴நாத²க்³ருஹிணீமம்ருதாப்³தி⁴புத்ரீம் ॥ 16 ॥

கமலே கமலாக்ஷவல்லபே⁴ த்வம்

கருணாபூரதரங்கி³தைரபாங்கை³꞉ ।

அவலோகய மாமகிஞ்சநாநாம்

ப்ரத²மம் பாத்ரமக்ருத்ரிமம் த³யாயா꞉ ॥ 17 ॥

[* அதி⁴க ஶ்லோகா꞉ –

பி³ல்வாடவீமத்⁴யலஸத்ஸரோஜே

ஸஹஸ்ரபத்ரே ஸுக²ஸந்நிவிஷ்டாம் ।

அஷ்டாபதா³ம்போ⁴ருஹபாணிபத்³மாம்

ஸுவர்ணவர்ணாம் ப்ரணமாமி லக்ஷ்மீம் ॥

கமலாஸநபாணிநா லலாடே

லிகி²தாமக்ஷரபங்க்திமஸ்ய ஜந்தோ꞉ ।

பரிமார்ஜய மாதரங்க்⁴ரிணா தே

த⁴நிகத்³வாரநிவாஸ து³꞉க²தோ³க்³த்⁴ரீம் ॥

அம்போ⁴ருஹம் ஜந்மக்³ருஹம் ப⁴வத்யா꞉

வக்ஷ꞉ஸ்த²லம் ப⁴ர்த்ருக்³ருஹம் முராரே꞉ ।

காருண்யத꞉ கல்பய பத்³மவாஸே

லீலாக்³ருஹம் மே ஹ்ருத³யாரவிந்த³ம் ॥

*]

ஸ்துவந்தி யே ஸ்துதிபி⁴ரமூபி⁴ரந்வஹம்

த்ரயீமயீம் த்ரிபு⁴வநமாதரம் ரமாம் ।

கு³ணாதி⁴கா கு³ருதரபா⁴க்³யபா⁴ஜிநோ

ப⁴வந்தி தே பு⁴வி பு³த⁴பா⁴விதாஶயா꞉ ॥ 18 ॥

[* அதி⁴க ஶ்லோகம் –

ஸுவர்ணதா⁴ராஸ்தோத்ரம் யச்ச²ங்கராசார்ய நிர்மிதம் ।

த்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நித்யம் ஸ குபே³ரஸமோ ப⁴வேத் ॥

*]

இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஶ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஶிஷ்யஸ்ய ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத꞉ க்ருதௌ கநகதா⁴ராஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

============

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய‌ கனகதாரா ஸ்தோத்திரம் பலன்கள் | Kanakadhara stotram Benefits

ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை மகாலட்சுமியை வணங்கி தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் படித்து வந்தால் லட்சுமி தேவியின் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

சமஸ்கிருத ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: வாரஸ்ரீ. சமஸ்கிருத ஸ்லோகங்களை பொருள் சிதையாதபடி மிக கவனமாகவும், அதே சமயத்தில் தமிழ் கவிதை சந்தம் குறையாதபடி மிக சுவையாகவும் மொழிபெயர்த்துள்ளார்.

கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் நல்லருள் கிடைக்கும். நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி..!

(kanakadhara stotram original lyrics tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், 108 போற்றிகள், Ashtothram. You can also save this post கனகதரா ஸ்தோத்ரம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment